சேலத்தில் நடைபெற்ற திமுக 2வது இளைஞரணி மாநில மாநாடு; 25 தீர்மானங்கள் நிறைவேற்றம்
சேலம் திமுக இளைஞரணி மாநாட்டில் 25 தீர்மானங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிறைவேற்றினார்.திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 25 தீர்மானங்களை நிறைவேற்றினார்.சமூக நீதி மத […]
மேலும் படிக்க