கடும் பனிப்பொழிவு, பனிப்புயலில் சிக்கித் தவிக்கும் ரஷ்யா மற்றும் உக்ரைன்; மின்சாரம், போக்குவரத்து பாதிப்பால் மக்கள் கடும் அவதி

ரஷ்யாவில் வீசி வரும் பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மிகவும் குளிர்ச்சியாக இருப்பதால் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.கடுங்குளிரில் இருந்து சமாளிக்க வழங்கப்படும் ஹீட்டர் சேவை கடந்த சில […]

மேலும் படிக்க

ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்: இந்திய ரயில்வே துறை அறிவிப்பு

22ம் தேதி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை விழா வரும் 22ம் […]

மேலும் படிக்க

ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் உலகளவில் முதலிடத்தை பிடித்த ஆப்பிள் நிறுவனம்; சாம்சங் நிறுவனத்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு பின்னுக்கு தள்ளிய வியாபாரம்

2023-ல் ஸ்மார்ட் போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் பின்னுக்கு தள்ளியது. 2010-க்கு பிறகு முதல் முறையாக தென்கொரியாவின் மிகப்பெரிய நிறுவனம் முதலிடத்தை இழந்துள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் 20.1% ஆப்பிளின் ஐபோன் விற்பனையாகியுள்ளது. 2023-ல் ஸ்மார்ட் போன்கள் […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வெற்றிகரமாக நிறைவு; 18 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் கார்த்திக் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் 652 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன; 194 காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. மதுரை அருகே, அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு திருவிழாவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை தொடங்கி […]

மேலும் படிக்க

மும்பை பங்குச்சந்தையில் பங்குகள் கடும் வீழ்ச்சி; முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டு அதிர்ச்சி

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,501 புள்ளிகளாக வீழ்ச்சி அடைந்தது. வர்த்தக நேரம் முடிவதற்கு முன் சென்செக்ஸ் 1,628 புள்ளிகள் சரிந்து 71,429 புள்ளிகளாக குறைந்து மீண்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 460 […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார்; கேலோ இந்தியா போட்டிகளை துவக்கி வைக்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக ஜனவரி 19-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.மத்திய அரசு திட்டத்தின்கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக மாறும் அயோத்தியா நகரம்; அன்னிய முதலீடுகள் குவியும் ஆச்சரியம்

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதையொட்டி இப்பகுதியில் ஆன்மீக சுற்றுலா சார்ந்த சேவைகளை மேம்படுத்தும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.குறிப்பாக தங்கும் விடுதிகள் சார்ந்து எண்ணற்ற முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை […]

மேலும் படிக்க

அமெரிக்க தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் விவேக் ராமசாமி; அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் இம்முடிவு

இந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்ய நடந்த அயோவா மாகாண தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்தார். அமெரிக்காவில் பிரதான அரசியல் கட்சிகள் […]

மேலும் படிக்க

Deepfake சர்ச்சையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் சச்சின்; AI தொழில்நுட்பம் தவறாக பயன்படுத்தப்படுவதாக ஆதங்கம்

தொழில்நுட்பத்தால் பாதிப்புக்குள்ளான நடிகை ராஷ்மிகா மந்தனாவைப்போல் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் சந்தித்துள்ளார்.தற்போது மிகவும் டிரெண்டிங்கில் உள்ளது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் Deep Fake என்ற செயலி. இதைப்பயன்படுத்தி எந்த ஒரு புகைப்படத்தையோ, அல்லது […]

மேலும் படிக்க

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக மறைந்த நடிகர் விஜய்காந்த் அவர்களுக்கு நினைவுக் கூட்டம்; நடிகர் விஷால் தகவல்

தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கென்று தனி முத்திரையை பதித்து, மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த், கடந்த மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவரது உடல், தீவுத்திடதில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், […]

மேலும் படிக்க