தமிழ்நாட்டில் உள்ள போக்குவரத்து சங்கங்கள் டிசம்பர் 9 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் என அறிவிப்பு; பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கும் என அச்சம்

தமிழ்நாட்டில் 8 அரசு போக்குவரத்து கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் டிரைவர், கண்டக்டர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் என 1.35 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள்.அதிக தொழிலாளர்களை கொண்ட அரசு நிறுவனமாக அரசு போக்குவரத்து கழகம் இயங்கி வருகிறது. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அரசுமுறை பயணமா ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு செல்கிறார்; தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா தகவல்

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில் 6.64 லட்சம் கோடி முதலீடுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 26.90 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு உறுதி செய்யபட்டுள்ளது. இந்த மாநாட்டின் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா தேர்வு; பிசிசிஐ அறிவிப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.ஒவ்வொரு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2022 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி குறித்த சர்ச்சைக்குரிய கருத்து; மூன்று அமைச்சர்களை நீக்கிய மாலத்தீவு அரசாங்கம்

ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காக மாலத்தீவு அரசு 3 துணை அமைச்சர்களை ஞாயிற்றுக்கிழமை இடைநீக்கம் செய்ததாக உள்ளூர் ஊடகமான அடோல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையில், “இதுபோன்ற இழிவான கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்” என்று அரசாங்கம் கூறியது. […]

மேலும் படிக்க

சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு; 5.5 லட்சம் கோடி முதலீடு என்ற இலக்கை முதல் நாளிலேயே அடைந்து சாதனை

இன்று தொடங்கிய உலக முதலீட்டாளர்கள் மாநாடு நாளை நிறைவு பெறுகிறது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் […]

மேலும் படிக்க

கடல்கடந்து பயணிக்கும் தமிழர் பாரம்பரியம்; இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நடந்த ஜல்லிக்கட்டு

இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் திரிகோணமலையில் குவிந்துள்ளனர்.பொங்கலும், ஜல்லிக்கட்டும் தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்தவை. அதனால் தான் ஆயிரம் தடைகள் வந்தாலும், தமிழர்கள் அனைவரும் ஜல்லிக்கட்டு எனும் புள்ளியில் ஒன்றாய் […]

மேலும் படிக்க

47வது புத்தக காட்சி சென்னையில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது; மாணவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிப்பு

வாசகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த சென்னை புத்தகக் காட்சி YMCA மைதானத்தில் பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க அவர்களுக்கு அனுமதி இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் 47-வது சென்னை புத்தகக் காட்சி, […]

மேலும் படிக்க

ஓசூர் நகரில் ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை நிறுவ டாடா குழுமம் முடிவு; 30,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் எனத் தகவல்

ஒசூரில் உள்ள ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிப்பு ஆலையில் ஏழாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது.தமிழ்நாட்டின் தொழில் நகரான ஒசூரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் போன் தயாரிப்பு ஆலையை டாடா நிறுவனம் நிறுவியது. இந்த […]

மேலும் படிக்க

எரிபொருள் கட்டணம் ரத்து: விமான டிக்கெட் கட்டணத்தை அதிரடியாக குறைத்த இண்டிகோ நிறுவனம்

விமான எரிபொருள் விலையேற்றம் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் இண்டிகோ நிறுவனம் எரிபொருள் கட்டணத்தை அறிமுகம் செய்தது. அதன்படி, குறைந்தபட்சமாக 500 கீ.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.300, அதிகபட்சமாக 3,501 கி.மீ.க்கு மேல் பயணிப்பவர்களுக்கு ரூ.1000 எரிபொருள் கட்டணமாக […]

மேலும் படிக்க

ஐசிசி டி20 ஆடவர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு; அமெரிக்கா நியூயார்க் நகரில் போட்டிகள் நடைபெறுகின்றன

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.அதன்படி அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நெதர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், […]

மேலும் படிக்க