தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க முடிவு; தமிழக அரசு ஆணை

2022-2023-ஆம் ஆண்டு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கான போனஸ் தொகையை தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட தமிழக அரசு […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றி; டெஸ்ட் தொடரை சமன் செய்தது

கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுபயணம் செய்த இந்திய அணி, டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், […]

மேலும் படிக்க

2023 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலகளாவிய விமான நிலையங்கள் பட்டியல்; 3 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன

2023 ஆம் ஆண்டின் சிறந்த செயல்திறன் கொண்ட உலகளாவிய விமான நிலையங்களில் 3 இந்திய விமான நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.உலகளாவிய விமானப் பகுப்பாய்வு நிறுவனமான சிரியம், 2023 ஆம் ஆண்டின் சிறப்பாகச் செயல்பட்ட விமான நிலையங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் மூன்று […]

மேலும் படிக்க

பொங்கல் பண்டிகையை ஒட்டி மதுரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்ட்டிகளுக்கான தேதிகள் அறிவிப்பு; மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு

அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் எந்தெந்த தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும் ஜனவரி 16 ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு […]

மேலும் படிக்க

உணவு, பால் பொருட்கள் பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல் உத்தரவிட்ட நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020-ம் ஆண்டு அந்த விதிவிலக்கும் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணி; விண்ணப்பங்கள் விநியோகம் ஆரம்பம்

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் பணிக்காக கால்நடைத்துறை சார்பில் புகைப்பட அடையாளச் சான்று விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடுஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் மற்றுடன் புகைப்படம் ஜல்லிக்கட்டு மாட்டின் உரிமையாளர் உறுதிமொழி வழங்க கால்நடைத்துறை […]

மேலும் படிக்க

ஈரான் நாட்டில் இரட்டை குண்டு வெடிப்பு; அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் நடந்த பயங்கரம், 103 பேர் பலி

ஈரானில் காசிம் சுலைமானியை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற விழாவின்போது நடந்த இரட்டை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 103 பேர் பலியாகியுள்ளனர். இந்த குண்டு வெடிப்புகளில் படுகாயமடைந்த 173 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.2020-ம் ஆண்டு அமெரிக்காவின் டிரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படை […]

மேலும் படிக்க

மும்பையில் கடலில் கட்டப்பட்டுள்ள மாபெரும் கடல் பாலம்; ஜனவரி 12ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

Mumbai Trans Harbour Link (MTHL) என்று பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 12ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.முன்னதாக இந்த கடல் பாலத்தை […]

மேலும் படிக்க

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் ரஜினிகாந்த், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடியார் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகிகள் முன்னாள் முதலமைச்சர் பழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியுள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், வரும் ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. கோயில் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; திருச்சி விமான நிலையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டார்

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் […]

மேலும் படிக்க