கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உதகையில் சாக்லேட் திருவிழா; 14வது ஆண்டாக தொடர்ந்து கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் உதகையில் 14-வது ஆண்டு சாக்லேட் திருவிழா துவங்கியது.நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் உதகையில் வாழ்ந்தபோது அவர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும் உணவு முறைகளையும் இங்கு அறிமுகப்படுத்தினர்.அதனைத் தொடர்ந்து நூற்றாண்டை கடந்தும் நீலகிரி மாவட்டத்தில் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா; டிசம்பர் 23ல் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு

வரும் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 23-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.இதற்காக ஏற்கெனவே ரூ. 300 சிறப்பு தரிசனம், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் […]

மேலும் படிக்க

இந்தியா, தெனாப்பிரிக்கா அணிகள் இடையே நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி வென்று அபாரம்

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி […]

மேலும் படிக்க

ஒற்றுமை இந்தியா இரண்டாவது கட்ட பயணத்தை ஜனவரி 2024ல் மேற்கொள்கிறார் ராகுல் காந்தி; அருணச்சல பிரதேச மாநிலத்திலிருந்து தொடங்குகிறது பயணம்

அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து தனது 2-வது கட்ட இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி தொடங்குகிறார். டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே; விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு எங்களை தயார்நிலையில் […]

மேலும் படிக்க

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவை அடுத்து மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவிப்பு

இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல் முடிவை அடுத்து மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் அறிவித்துள்ளார். மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் என்பவர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் மல்யுத்த போட்டியிலிருந்து விலகுவதாக சாக்ஷி மாலிக் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணை […]

மேலும் படிக்க

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக அமைச்சர் பொன்முடி குற்றவாளி என தீர்ப்பு; 3 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.vகடந்த 2006 – 2011ஆம் ஆண்டு காலகட்டத்தில் திமுக ஆட்சியின் போது, உயர் கல்வி மற்றும் கனிமவள அமைச்சராக பொன்முடி பதவி வகித்தார். […]

மேலும் படிக்க

எழுத்தாளர் தேவி பாரதியின் ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு; டில்லியில் நடைபெறும் விழாவில் இவ்விருது வழங்கப்படும்

எழுத்தாளர் தேவிபாரதியின் ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய மொழிகளில் வெளியாகியுள்ள சிறந்த இலக்கியப் படைப்புகளை பெருமைப்படுத்தும் விதமாக 1954 ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறந்த நூல்களுக்கு சாகித்ய அகாடமி விருது மத்திய அரசு […]

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு; தமிழக அரசு தகவல்

டிஎன்பிஎஸ்சி 2024 ஆம் ஆண்டு தேர்வு திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் எதிர்வரும் போட்டித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுத் திட்டத்தை வெளியிட்டு வருகிறது.இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஆண்டில் […]

மேலும் படிக்க

தேசிய அளவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகள் துரோணாச்சாரியார், அர்ஜுனா விருதுகள் அறிவிப்பு

விளையாட்டு வீரர்களுக்கான அர்ஜுனா விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்தது. கிரிக்கெட்டில் சிறந்த பங்களிப்புக்காக முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தடகளத்தில் ஸ்ரீசங்கர், பருல் சதுர்வேதி; வில்வித்தையில் ஜாஸ் ப்ரவின், அதிதி கோபிதந்த் சாமிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மல்லர் கம்பம் விளையாட்டு […]

மேலும் படிக்க

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம்; தமிழ்நாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்

துபாயில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் மினி ஏலத்தில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலம் விருவிருப்பாக நடைபெற்றது.சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், […]

மேலும் படிக்க