கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் – ஜிபிடி (Bharath- GPT) 14 இந்திய மொழிகளில் அறிமுகம் செய்ய திட்டம்

இந்தியாவில் ஏஐ பாரத் – ஜிபிடி எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை கோரோவர்.ஏஐ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.கோரோவர்.ஏஐ (CoRover) நிறுவனம் கூகுள் கிளவுடுடன் (Google cloud) இணைந்து பாரத் – ஜிபிடி (Bharath- GPT) எனும் செய்யறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் இந்த […]

மேலும் படிக்க

ஐபில் 2024 தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ல் நடைபெறுகிறது; 333 வீரர்கள் பட்டியல் வெளியீடு

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 மதியம் 2.30 மணியளவில் தொடங்கவுள்ளது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.இவர்களில் 214 பேர் இந்தியாவையும், […]

மேலும் படிக்க

பிரேசிலில் பரவும் பறவை காய்ச்சல்; 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்த பரிதாபம்

பிரேசிலில் பறவை காய்ச்சலால் சுமார் 1000 கடற்சிங்கங்கள், நீர் நாய்கள் உயிரிழந்துள்ளன. H5N1 வைரஸால் ஏற்படும் பறவை காய்ச்சல் அல்லது ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா உலகில் அதிகரித்து வருகிறது. பிரேசிலில் Rio Grande do Sul மாகாணத்தில் மிகவும் வேகமாக தொற்றக்கூடிய பறவை […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளன்று ரஜினி 170 திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தாள் டீசர் வெளியிடப்படும்; லைகா நிறுவனம் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, த.செ.ஞானவேல் இயக்கும் ‘தலைவர் 170’ படத்தின் பெயர் மற்றும் பிறந்தநாள் டீசர் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிறது இந்திய தேர்தல் ஆணையம்; விரவங்கள் தர தமிழக அரசிற்கு தகவல்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும் திருவிழாக்கள், தேர்வுகள் தொடர்பான விவரங்களை மாநில அரசிடம் கோரியுள்ளது.மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தேர்தல் நடத்த […]

மேலும் படிக்க

கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு; டிசம்பர் 15 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும்

சென்னையில் டிச.15 முதல் 21-ம் தேதி வரை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது. செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 8 சர்வதேச வீரர்கள், இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் கலந்து கொள்கின்றனர். போட்டிக்கான மொத்த பரிசுத் தொகையாக தமிழ்நாடு அரசால் ரூ.50 லட்சம் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட ள்ளி அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு; டிசம்பர் 13ல் தேர்வுகள் தொடங்கும் என அறிவிப்பு

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் […]

மேலும் படிக்க

முல்லைப்பெரியார் அணை நீர்மட்டம் 136 அடியை எட்டியது; தமிழ்நாடு நீர்வளத்துறை கேரளாவிற்கு முதல் எச்சரிக்கை விடுத்துள்ளது

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிய நிலையில், கேரளாவிற்கு தமிழ்நாடு நீர்வளத்துறையினர் முதற்கட்ட எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளனர்.hமேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து […]

மேலும் படிக்க

இலங்கையில் நாடு தழுவிய மின்தடை; நாடே இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் வாழ்க்கை பெரும் பாதிப்பு

இலங்கையில் நாடு தழுவிய அளவில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை (CEB) முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்கமல் மக்கள் […]

மேலும் படிக்க

மிக்ஜாம் புயலில் சான்றிதழ்களை இழந்தவர்கள் மீண்டும் பெற சிறப்பு முகாம்கள்; 11, 12ஆம் தேதிகளில் நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் கட்டணமின்றி வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் உத்த்ரவிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் […]

மேலும் படிக்க