உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தாவை வீழ்த்தி மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்

உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்ற போட்டியில் பிரக்ஞானந்தாவை முதல்நிலை வீரர் கார்ல்சன் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் முதல் 2 சுற்று போட்டிகளும் சமனில் முடிந்த நிலையில் […]

மேலும் படிக்க

நிலவில் வெற்றிகரமாக இறங்கிய விக்ரம் லேண்டர் முதல் புகைப்படத்தை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பியது; இஸ்ரோ தகவல்

நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டர் 4 புதிய படங்களை அனுப்பிய நிலையில் நிலவில் சமதளத்தில் இருப்பது போன்ற மேலும் ஒரு படத்தை அனுப்பியுள்ளது.நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2:35 மணிக்கு ’சந்திரயான்-3’ […]

மேலும் படிக்க

உலக கோப்பை செஸ் இறுதிபோட்டியின் இரண்டாவது ஆட்டமும் டடிராவில் முடிந்தது; பிரக்ஞானந்தா வெற்றி பெற இந்தியர்கள் பிராத்தனை

உலகக்கோப்பை செஸ் போட்டியின் இன்று நடைபெற்ற 2 ஆவது ஆட்டமும் டிராவில் முடிந்தது.அசர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் இறுதிப் போட்டிக்கு சென்னையை சேர்ந்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவும், நார்வேயின் மேக்னஸ் கார்ல்செனும் […]

மேலும் படிக்க

விண்வெளியில் சாதனை படைத்த இந்தியா; சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் இறங்கியது; நிலவில் காலபதித்த நான்காவது நாடு இந்தியா

நிலவின் பரப்பில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை அடுத்து, சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவை ஆராயும் இந்தியாவின் சந்திரயான் திட்டங்களின் மூன்றாம் அத்தியாயமான சந்திரயான் 3 வெற்றி பெற்றுள்ளது. சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் […]

மேலும் படிக்க

வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் திருமண உதவித் தொகை; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெளிநாடுகளில் பணியின்போது உயிரிழக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் திருமண உதவித் தொகை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.வெளிநாடுகளில் பணியாற்றி வரும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் எதிர்பாராதவிதமாக உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தைக் காக்கும் பொருட்டு […]

மேலும் படிக்க

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டி முதல் சுற்று டிரா; கால்சன், பிரக்ஞானந்தாவின் விறுவிறுப்பான ஆட்டம்

உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ளது. பத்தாவது உலகக்கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு நகரில் நடந்து வருகிறது. அரையிருதி போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகின் 3ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானா காருவானாவை […]

மேலும் படிக்க

தேசிய அடையாளமாக சச்சின் டெண்டுல்கர் நியமணம்; இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பு

தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மேகாலயா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள […]

மேலும் படிக்க

உத்தர பிரதேசத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் லக்னோவில் ராணுவத்தினரின் குடும்பத்தைச் சந்தித்து உரையாடினார்

உத்தர பிரதேசத்திற்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ள லக்னோவில் ராணுவத்தினரின் குடும்பத்தைச் சந்தித்து உரையாடிய நடிகர் ரஜினிகாந்த்.இமயமலை சென்ற நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேசம் சென்றார். உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ பிரசாத் மவுரியா உடன் சேர்ந்து நடிகர் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் நிலவில் கால் பதிக்கும் கனவு வீணானது; லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது

ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 […]

மேலும் படிக்க

உலக பிரசித்திப் பெற்ற தாஜ் மஹாலில் உலகக் கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது; ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலா பயணிகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு 50 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தாஜ்மஹாலில் பொதுமக்களின் பார்வைக்காக உலகக்கோப்பை காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆடவருக்கான ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் […]

மேலும் படிக்க