நீட் எதிராக திமுக நடத்திய உண்ணா விரத போராட்டத்தை அமைச்சர் துரை முருகன் துவக்கி வைத்தார்; அமைச்சர் உதயநிதி உரையாற்றினார்
நீட் விலக்கு கோரி நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர்; 21 தற்கொலைகளும் கொலையே, இதை செய்தது ஒன்றிய பாஜக அரசு. ஒவ்வொரு மாவட்டத்திலும் 8000 முதல் 10,000 பேர் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் […]
மேலும் படிக்க