ஐசிசி டி20 உலகக் கோப்பை: மும்பையில் இன்று கோலாகல தொடக்கம்

ஆடவர்களுக்கான 10-வது ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக தொடங்குகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 20 அணிகள் பங்கேற்கின்றன. அணிகள் ஏ, பி, சி, டி என நான்கு […]

மேலும் படிக்க

U19 உலகக் கோப்பையை ஆறாவது முறையாக இந்தியா அணி வென்று அபார சாதனை

யு19 உலகக் கோப்பை தொடரை 6ஆவது முறையாக வென்று இந்தியா அசத்தியுள்ளது.19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரின் இறுதிப் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் திடலில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷேசாத் பகுதியில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.மேலும் குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

WPL 2026: டெல்லியை வீழ்த்தி 2வது முறையாக கோப்பை கைப்பற்றிய RCB

2026ம் ஆண்டு மகளிர் பிரிமீயர் லீக் நான்காவது சீசனின் இறுதிபோட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் […]

மேலும் படிக்க

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத் திறப்பு விழா; பிப்ரவரி 28ல் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடங்களை பிரதமர் மோடி பிப்ரவரி 28 அன்று திறக்கிறார் என எய்ம்ஸ் தலைவர் நியூஸ்18-க்கு தெரிவித்தார்.தேர்தல் பரப்புரைக்காக வரும் 28ஆம் தேதி மதுரை வரும் பிரதமர் நரேந்திர மோடி, எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட கட்டடத்தை திறந்துவைக்க உள்ளதாக […]

மேலும் படிக்க

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை

லிபியாவின் முன்னாள் அதிபர் மும்மெர் கடாபியின் மகன் துப்பாக்கியால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு லிபியா. இந்நாட்டை அதிபராக சுமார் 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்தவர் மும்மெர் கடாபி. இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பையில் 40 இந்திய வம்சாவளி வீரர்கள் .

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் உலகின் பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய வம்சாவளியை சேர்ந்த 40 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் அதிகபட்சமாக கனடா அணியில் 11 வீரர்களும், அமெரிக்கா அணியில் 9 வீரர்களும், ஓமன் மற்றும் ஐக்கிய […]

மேலும் படிக்க

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு; பட்ஜெட் 2026ல் அறிவிப்பு

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளின் இறக்குமதி வரி விலக்கு அளிக்கப்படுகிறது. என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் அறிவித்துள்ளார்.2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். தனது உரையில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது

நாளை முதல் சிகரெட் விலை கணிசமாக உயருகிறதுஅடுத்த நிதியாண்டில் உள்நாட்டு சிகரெட் தொழில் 6-8% அளவு குறையக்கூடும் .புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி நாளை (பிப்ரவரி 1) முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.சிகரெட் மற்றும் புகையிலை […]

மேலும் படிக்க

மகாத்மா காந்தியின் 79வது நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்

மகாத்மா காந்தியின் 79-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் […]

மேலும் படிக்க