தள்ளிப் போன ஜனநாயகன்; ரீரிலீஸ் ஆகும் நடிகர் விஜயின் மெகா ஹிட் திரைப்படம் தெறி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் கிட்டத்தட்ட ரூ.450 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

அமெரிக்க கட்டுப்பாட்டில் அனைத்தும் உள்ளது: எண்ணெய் நிறுவனங்களுக்கு டொனால்ட் டிரம்ப் புதிய உத்தரவு:

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் எண்ணெய் வளங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில், உலகின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்களை […]

மேலும் படிக்க

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு | 2025ல் 39% குடும்ப வன்முறை & வரதட்சணை கொடுமை

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை அதிகரித்து வருவதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட மொத்த புகார்களில் 39 சதவீதம் குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமை தொடர்பானவை என தெரியவந்துள்ளது.பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் […]

மேலும் படிக்க

மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டி; இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு முன்னேற்றம்

மலேசியா ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் போட்டியில் நேற்று, இந்தியாவை சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். மலேசியாவின் கோலாலம்பூரில் மலேசியா ஓபன் பேட்மின்டன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் […]

மேலும் படிக்க

ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கும் துபாய் சுற்றுலாத் தொகுப்புகள்; முக்கிய இந்திய நகரங்களில் இருந்து விமனங்கள் ஏற்பாடு

இந்தியாவின் பல்வேறு நகரங்களிலிருந்து குடியரசு தினத்தை ஒட்டிய காலகட்டத்தில் IRCTC-யின் சுற்றுலாவிற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC), இந்தியப் பயணிகளுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தை (UAE) மிகச் சிறந்த முறையில் சுற்றிப் பார்ப்பதற்கேற்ற வகையில் பல்வேறு […]

மேலும் படிக்க

கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க ட்ரம்ப் ஆர்வம்; கிரீன்லாந்து அந்நாட்டு மக்களுக்கே சொந்தம் என ஐரோப்பிய யூனியன் கடும் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது சர்ச்சைக்குரிய திட்டத்தை மீண்டும் முன்மொழிந்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் அரசியல் பேச்சு என புறக்கணிக்கப்பட்ட இது, தற்போது ஐரோப்பியத் தலைவர்களால் தீவிரமான அச்சுறுத்தலாகக் கருதப்படுகிறது. ஐரோப்பா – அமெரிக்கா இடையிலான உறவுகளில் […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு இலவச பயணம்; தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை சார்பாக செய்யப்படும் ஏற்பாடுகள்

காசிக்கு செல்லக்கூடிய இந்த இலவச பயணத்தில் உணவு இருப்பிடம் போலீஸ் பாதுகாப்புடன் 8 நாட்கள் உபசரிப்பு நடக்கும். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி உள்ளிட்ட கோவில்கள் சுத்தி காண்பிக்கப்படும்.வாழ்க்கையில் ஒரு முறை காசிக்கு சென்று வந்தால் பெரும் புண்ணியம் என்பது ஐதீகம். […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசுத் தொகுப்புகள்: ஜனவரி 8-ல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்

தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரூ. 3,000 ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 8, 2026 அன்று சென்னை மாநகரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, […]

மேலும் படிக்க

நடிகர் அஜித்குமாரின் வெற்றித் திரைப்படம் மங்காத்தா ரீரிலீஸ்; ஜனவரி 26ல் தமிழகம் முழுவதும் திரைக்கு வருகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் நடிப்பில் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றியடைந்த படம் ’மங்காத்தா’. வெங்கட் பிரபு இயக்கியிருந்த இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், வைபவ், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.நடிகர் அஜித் இப்படத்தில் […]

மேலும் படிக்க

துரந்தர் பாலிவுட் திரைப்படம் உலகளவில் 1200கோடி வசூல் செய்து புதிய சாதனை

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘துரந்தர்’. ஆதித்யா தார் இயக்கிய இப்படத்தில் ‘தெய்வ திருமகள்’ படத்தில் விக்ரமின் மகளாக நடித்த சாரா அர்ஜுன் இதில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் […]

மேலும் படிக்க