இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் இரட்டை சதம் விளாசி அசத்தல்
இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய கேப்டன்கள் லிஸ்டில் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியை பின்னுக்கு தள்ளி 2 ஆம் இடத்தை பிடித்துள்ளார் சுப்மன் கில்.பர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் […]
மேலும் படிக்க