யானை தாக்கியதில் பாகன் உட்பட இருவர் பலி; திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடந்த பரபரப்பு சம்பவம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெய்வானை என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. கோயில் யானையான தெய்வானை காலையிலிருந்து வழக்கம்போல் இருந்த நிலையில், பிற்பகலுக்கு மேல் திடீரென மதம் பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாலை 3 மணியளவில் யானைப் பாகனான உதயன் மற்றும் அவரது உறவினர் […]

மேலும் படிக்க

பறவைகளை வேட்டையாடினால் 7 வருடங்கள் வரை சிறை தண்டனை; தமிழ்நாடு வனத்துறை எச்சரிக்கை

பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்குமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய வனப்பரப்பைக் கொண்டது பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகங்கள். இந்த வனச்சரகங்களில் வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்களும், […]

மேலும் படிக்க

நீலகிரியில் தயாரிக்கப்பட்ட யானை சிற்பங்கள் நியூயார்க் நகரில்; யானைகளின் இடம்பெயர்வு எனும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக யானை சிற்பங்கள் அமெரிக்கா சென்றடைந்தது

நீலகிரியில் தயாரிக்கப்பட்ட யானை சிற்பங்கள் நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.ஆசிய வனவிலங்குகள் பாதுகாப்பை வலியுறுத்தி அமெரிக்க யானைகளின் குடும்பம் எனும் அறக்கட்டளையின் சார்பில் யானைகளின் இடம்பெயர்வு எனும் பிரசாரம் உலகம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் உள்நாட்டு கைவினைக் கலைஞர்கள் மற்றும் கலாசார […]

மேலும் படிக்க

2024 ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு; 3,063 யானைகள் உள்ளதாக தகவல்

2024ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.தமிழ்நாட்டில் யானைகள் வசிக்கும் 8,989.63 சதுர கி.மீ. பரப்பளவில் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 3,054 முதல் 3,071 யானைகள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. அதன் சராசரி அளவாக […]

மேலும் படிக்க

யானைகள் உயிரிழப்பு தொடர்ந்தால் கடும் நடவடிக்கை; மின்வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

மின்வேலியில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர்ந்தால் மின்வாரியத்திற்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஓசூர், தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் மின்வேலிகளில் யானைகள் சிக்கி உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. சமீபத்தில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி மருத்துவர்கள் சாதனை

டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால் (இதயக் குழாய் பாதிப்பு) பாதிக்கப்பட்டிருந்தது. மித்ரல் வால்வில் […]

மேலும் படிக்க

வனவிலங்குகளுக்கு கடவுள் பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும்; சிங்கங்களுக்கு சீதா, அக்பர் என்ற பெயரை மாற்ற கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவில் அடைக்கப்பட்டுள்ள சீதா, அக்பர் என்கிற இரு சிங்கங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திரிபுரா மாநிலம் செபஹிஜாலா விலங்கியல் பூங்காவில் இருந்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் உள்ள […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மாநில விலங்கு நீலகிரி வரையாடுகளை பாதுகாக்க புது திட்டம்; தமிழக அரசு தொடக்கம்

நீலகிரி வரையாடுகளைப் பாதுகாப்பதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதன்முறையாக நீலகிரி […]

மேலும் படிக்க

பசுமை புரட்சியின் தந்தை, வேளாண் விஞ்ஞானி திரு. எம்.எஸ். சுவாமிநாதன் காலமானார்

பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 98. கும்பகோணத்தில் 1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி பிறந்த இவர், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.1972 முதல் 1979 […]

மேலும் படிக்க