இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10% வரி அறிவித்துள்ளார் டொனால்ட் டிரம்ப்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆறு புதிய உறுப்பினர் நாடுகள் அடங்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மீது அதிபர் டிரம்ப் தனது கவனத்தை திருப்பியுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராகவும், அச்சுறுத்தலாகவும் இருப்பதாக வெள்ளை மாளிகை சமீபத்தில் அறிவித்துள்ளது. […]

மேலும் படிக்க

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி பங்கேற்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்க உள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி கானா, டிரினி​டாட் அண்ட் டொபாகோ, அர்​ஜென்​டி​னா, நமீபியா உள்ளிட்ட 5 நாடு​களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று […]

மேலும் படிக்க

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு வரிசலுகை: ஒன்றிய அரசு அறிவிப்பு.

ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், ஓய்வூதிய திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஒன்றிய நிதி அமைச்சகத்தின் நிதிசார் சேவைகள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 01.04.2025 முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

பதஞ்சலி நிறுவன விளம்பரங்களுக்கு தடை; டெல்லி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவன விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் டாபர் நிறுவனத்தின் தயாரிப்புக்கு எதிராக விளம்பரங்களை வெளியிட்டு வந்தது. டாபர் நிறுவனத்தின் தயாரிப்பை இழிவுபடுத்தும் வகையிலும், தரக்குறைவானது என்றும் விளம்பரத்தில் சித்தரிப்பு […]

மேலும் படிக்க

இனி குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது இந்தியன் வங்கி அறிவிப்பு.

சேமிப்பு கணக்கு குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காவிட்டாலும் அபராதம் கிடையாது என்று பஞ்சாப் நேஷனல் வங்கியைத் தொடர்ந்து, இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வங்கி கணக்கிற்கும் குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனை பராமரிக்காவிட்டால், அதற்கு […]

மேலும் படிக்க

திருப்பதியில் லட்டு வாங்க புதிய தொழில்நுட்பம் அறிமுகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. கூடுதல் லட்டு தேவைப்படும் பக்தர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று பணம் செலுத்தி லட்டுகளை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு […]

மேலும் படிக்க

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் ரோபோ டாக்ஸி சேவையை அமெரிக்காவில் டெஸ்லா தொடக்கம்.

அமெரிக்காவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் டாக்ஸி சேவையை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக டெக்சாஸ் மாகாணத்தில் தொடங்கப்பட்டுள்ள ரோபோ டாக்ஸி சேவை பயணிகளை கவர்ந்து வருகிறது. அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் தானியங்கி ரோபோ டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தி […]

மேலும் படிக்க

இந்திய கடற்படையில் இணையும் ஐஎன்எஸ் தமால் வகை போர்க்கப்பல்.

ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட போர்க்கப்பலான ஐஎன்எஸ் தமால், வரும் ஜூலை 1ம் தேதி இந்திய கடற்படையில் இணைவதற்காக தயாராக உள்ளது.இந்திய கடற்படைக்காக, 2016ம் ஆண்டு ரஷ்யாவில் 4 போர்க்கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.ஆனால், கொரோனா தொற்று மற்றும் உக்ரைன் – ரஷ்யா போர் […]

மேலும் படிக்க

வறுமையை ஒழிப்பதில் ஐரோப்பிய நாடுகளை முந்திய தமிழ்நாடு என நிதி ஆயோக் அறிக்கை.

வறுமையை ஒழிப்பதில் தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகளை முந்திவிட்டது என்ற நிதி ஆயோக் அறிக்கை தெரிவித்துள்ளது. வறுமையை ஒழிப்பதில் நாட்டிலேயே தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள பல பரிமாண வறுமை குறியீட்டு […]

மேலும் படிக்க

உலகிலேயே மீன் உற்பத்தியில் இரண்டாவது மிகப் பெரிய நாடானது இந்தியா

இந்தியா உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக மாறியுள்ளது. இதில் மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 2013-14 முதல், இந்தியாவின் ‘உள்நாட்டு மீன் உற்பத்தி’ 142 சதவீதம் அதிகரித்து 147 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இது தவிர, மீன்வளத் துறையின் சராசரி […]

மேலும் படிக்க