இந்தியாவில் அதிகம் வரி செலுத்தும் பிரபலங்கள் பட்டியலில் ஷாரூக் கான் முதலிடம்; தமிழ் நடிகர் விஜய் பட்டியலில் இரண்டாமிடம்
ஃபார்சூன் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அதிக வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் இடம் பிடித்துள்ளார்.இந்தப் பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் 92 கோடி ரூபாய் வரியாக செலுத்தியுள்ளார். இரண்டவதாக தமிழ்த் திரையுலகின் நடிகர் விஜய் 80 […]
மேலும் படிக்க
