அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்பிஜி சிலிண்டர்கள் ஒதுக்கீடு: ஒன்றிய அரசு.

அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதலாக 20% வணிக எல்.பி.ஜி சிலிண்டர்கள் ஒதுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. தற்போது, ஈரான் போருக்கு முன்பிருந்த அளவின் சுமார் 70% மட்டுமே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த குறையை சரிசெய்யும் வகையில், கூடுதல் ஒதுக்கீடு […]

மேலும் படிக்க

எரிபொருள் தட்டுப்பாடு: அவசர நிலை அறிவித்த பிலிப்பைன்ஸ் அரசு

எரிபொருள் தட்டுப்பாடு தீவிரமடைந்ததால், உலகில் முதன்முறையாக பிலிப்பைன்ஸ் அரசு தேசிய அவசர நிலையை அறிவித்துள்ளது. அந்த நாடு தனது கச்சா எண்ணெயின் சுமார் 98% ஐ மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது ஈரான் – அமெரிக்கா – இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஹோர்முஸ் நீரிணை கடந்த 2 எரிவாயு கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை கடந்த மேலும் இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் தற்போது இந்தியா நோக்கி பயணம் செய்து வருகின்றன. ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் என்ற இந்த கப்பல்கள் மொத்தம் சுமார் 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி (LPG) வாயுவை […]

மேலும் படிக்க

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு 30 நாள் அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு, ஈரான் மறுப்பு

உலகளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு உலக சந்தையில் விற்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான […]

மேலும் படிக்க

மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாட்டின் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு: மதிப்பு ரூ.92.25 ஆக குறைந்தது

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான பங்குகளை […]

மேலும் படிக்க

ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு; ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி

டெல்லி ஏஐ உச்சி மாநாட்டில் பேசிய ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி ஏஐ உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.டெல்லியின் ஏஐ உச்சிமாநாடு கடந்த 16 ஆம் தேதி முதல் நடந்து முடிந்திருக்கிறது. […]

மேலும் படிக்க

இந்தியாவுக்கான இறக்குமதி வரி 18% இலிருந்து 10% ஆக குறைப்பு: 24ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்திருந்த இறக்குமதி வரி முடிவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிக வரி தற்போது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கிய விவகாரத்தை […]

மேலும் படிக்க