கோவாவில் இரவு நேர விடுதியில் ஏற்பட்ட கோர தீவிபத்து; 23பேர் பலி, பலர் படுகாயம்

கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பாகா பகுதி கடற்கரையில் இயங்கி வந்த இரவு விடுதியில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விடுதி ஊழியர்கள், சுற்றுலா பயணிகள் உள்பட 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் பெரும்பாலானவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என […]

மேலும் படிக்க

ஜப்பான் நாட்டை உலுக்கிய நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகுகளாகப் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ஜப்பானின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், ஹொக்கைடோ ,அமோரி மற்றும் இவாட் ஆகிய மாகாணங்களுக்கு சுனாமி எச்சரிக்கை […]

மேலும் படிக்க

டில்லியில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ரஷ்ய அதிபர்; பதிவேட்டில் குறிப்பெழுதிய புடின்

ரஷ்ய அதிபர் புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவரை நேற்று மாலை மாலை புதுதில்லியில் உள்ள விமான நிலையத்தில் இந்திய பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு தலைவர்களும் பிரதமர் இல்லத்தில் ஒரே காரில் ஒன்றாக பயணம் செய்தனர். […]

மேலும் படிக்க

சூப்பர் ஸ்டார் சினிமா பொன்விழா ஆண்டை முன்னிட்டு படையப்பா திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அபூர்வராகங்கள் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழ், தெலுங்கு, இந்தி என இதுவரை 170 படங்களில் நடித்துள்ளார். மேலும் ஹாலிவுட்டில் வெளியான ’பிளட்ஸ்டோன்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார். திரைத்துறையில் தனது 50 […]

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி கைப்பற்றியது

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்ட் தொடரை வென்ற தென்னாப்பிரிக்க அணிக்கு ஒரு நாள் தொடரை வென்று […]

மேலும் படிக்க

எச்1பி’ விசா மோசடி எதிரொலி; விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவு

மோசடி புகாரை தொடர்ந்து, ‘எச்1பி’ விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. அதில், 75 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன. இது, அமெரிக்கர்களின் வேலையை பறிப்பதாகக் கூறி, அந்த […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை தினம்; பிரதமர் மோடி வாழ்த்து

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4-ஆம் தேதியை கடற்படை தினமாக இந்தியா கொண்டாடுகிறது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்திய கடற்படை ஆற்றிய சிறந்த பங்கை அங்கீகரிப்பதற்காகவும், ‘ஆபரேஷன் ட்ரைடென்ட்’ போர் நடவடிக்கையின் சாதனைகளை நினைவுகூரவும், கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நிலையில், […]

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகளை துவக்கியது தேர்தல் ஆணையம்; அதிகாரிகள் நியமத்து உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க

உலகளவில் ஆயுத உற்பத்தியில் அமெரிக்கா முதலிடம்; உலகளாவிய போர்களே இதற்கு காரணம் என தகவல்

உலகின் முன்னணி ஆயுத உற்பத்தி நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும், 60.43 லட்சம் கோடி ரூபாய் விற்பனையை ஈட்டியுள்ளதாக சர்வதேச அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியவை அதிக லாபம் அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.ஐரோப்பிய நாடான ஸ்வீடனை […]

மேலும் படிக்க

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா; பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

திருவண்ணாமலையில் உலகப்புகழ்பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசிதி பெற்றதாகும்.இதனிடையே, அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்வான மகா தீபதிருவிழா நாளை நடைபெற உள்ளது.இந்நிலையில், கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி […]

மேலும் படிக்க