இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய பிரதமர் மோடி

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது […]

மேலும் படிக்க

ஐக்கிய அமீரக அதிபர் கத்தார் வருகை; இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து கத்தாருக்கு ஆதரவு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவையில் சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். எனவே போர் நிறுத்தம் குறித்து சர்வதேச அளவில் இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்திருக்கிறது.இந்த நிலையில் கத்தார் […]

மேலும் படிக்க

மதராஸி திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார்; ஆக்ஷன் ஹீரோவானதாக தொலைப்பேசியில் பாராட்டு

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் – நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோரது கூட்டணியில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியான படம் மதராஸி. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதுடன், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது. இதன் மூலம் அமரன் வெற்றிக்கு பிறகு […]

மேலும் படிக்க

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா திடீர் இராஜினாமா; கட்சியின் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இந்த முடிவு

ஜப்பான் நாட்டின் பிரதமராக லிபரல் டெமாக்ரடிக் கட்சியை சேர்ந்த ஷிகெரு இஷிபா உள்ளார். கடந்த ஜூலை மாதம் நடந்த பார்லியின் மேலவை தேர்தலில் லிபரல் டெமாக்ரடிக் கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால் ஆளும் கட்சி, பெரும்பான்மையை இழந்து விட்டது. இதனை தொடர்ந்து […]

மேலும் படிக்க

சந்திர கிரகணத்தின் போது மூடப்பட்ட திருப்பதி திருமலை கோயில்; பரிகாரங்கள் செய்யப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது

சந்திர கிரகணத்தையொட்டி மூடப்பட்ட திருமலை ஏழுமலையான் கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.சந்திரகிரகணமானது நேற்று இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை நிகழ்ந்தது. மரபுபடி கிரணத்திற்கு 6 மணி நேரம் முன்பு கோயில்களின் கதவுகள் மூடப்படுவது வழக்கம். தமிழகம் […]

மேலும் படிக்க

கேரளாவில் வேகமெடுக்கும் மூளையைத் தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று; 5பேர் பலி

கேரள மாநிலத்தில் மூளையைத் தின்னும் அமீபா மூளைக்காய்ச்சல் என்ற அரிய வகை தொற்று பரவி வருகிறது. இந்த நிலையில் இன்று இந்த மூளைகாய்ச்சலால் பாதிக்கப்பட்டு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மலப்புரம் வண்டூர் பகுதியை சேர்ந்த சோபனா (56) நோய் அறிகுறிகளுடன் கடந்த 4 […]

மேலும் படிக்க

கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்க ‘இந்தியன் பிலிம் இண்டஸ்ட்ரி’ என்ற சிறப்பு லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவிப்பு

கார் ரேஸில் இந்திய சினிமாவை பிரதிபலிக்கும் வண்ணம் தனது ரேஸ் கார் மற்றும் உடைகளில் ‘இந்தியன் பிலிம் இண்டஸ்ட்ரி’ என்ற சிறப்பு லோகோவை அச்சிடவுள்ளதாக அஜித்குமார் அறிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். அஜித் குமார் நடிப்பில் […]

மேலும் படிக்க

இந்தியாவில் இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது. அரிய வானியல் நிகழ்வான blood moon நிகழ்வு தோன்றியது

இந்தியாவில் இன்று சந்திர கிரகணம் ஏற்பட்டுள்ளது. அரிய வானியல் நிகழ்வான blood moon நிகழ்வு தோன்றியுள்ளது. இந்நிகழ்வில் நிலா இளஞ்சிவப்பு வண்ணத்தில் தெரியத் தொடங்கியுள்ளது.சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. அப்போது, பூமியின் நிழல் […]

மேலும் படிக்க

ஆசியக் கோப்பை ஹாக்கி தொடரை நான்காவது முறையாக வென்றது இந்திய அணி; உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது

தென்கொரியா அணியை 4-க்கு 1 என்ற கோல் கணக்கில் இந்தியா வீழ்த்தியது. நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.பீகாரில் நடந்த ஆக்கி ஆடவர் ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.இறுதிப்போட்டியில் தென்கொரியா அணியை 4-க்கு […]

மேலும் படிக்க

இந்தியா அமெரிக்கா உறவு குறித்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கருத்துக்கு மோடி வரவேற்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 25 சதவீத வரி விதித்தார். மேலும் அவர், ரஷியவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி சுட்டிகாட்டி இந்தியப் பொருட்களின் மீதான வரியை மேலும் 25 சதவீதம் உயர்த்தினார். இதன் மூலம் இந்தியா மீது […]

மேலும் படிக்க