அகமதாபாத் விமான விபத்து: விமானத்திலிருந்து கருப்பு பெட்டி மீட்பு.

உலகையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்தில் முக்கியமான கருப்பு பெட்டி மீட்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பொதுவாக விமான விபத்துகளின் போது, அதற்கான காரணத்தை அறிவதில் கருப்புப் பெட்டியின் பங்கு மிக முக்கியமானது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானி டேவின் வாரன் என்பவர் […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து: ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டாடா குழுமம் அறிவிப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.30 மணியளவில் லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் AI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் […]

மேலும் படிக்க

10 லட்சம் ரஷ்ய படைவிரர்கள் போரில் இறந்துள்ளனர்; உக்ரைன் இராணுவம் தகவல்

உக்ரைன் நோட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா, 2022-ல் உக்ரைனுக்கு எதிராக போரில் இறங்கியது. தொடர்ந்து 3 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைன் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.இரு நாடுகளுக்கு இடையேயான போரை […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து: ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்; இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

ஏர் இந்தியா விமான விபத்து; விமானத்தில் 11A என்ற இருக்கை எண்ணில் பயணித்த ரமேஷ் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார். உயிருடன் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி. விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் […]

மேலும் படிக்க

குஜராத் விமான விபத்தில் 204 பேரின் உடல்கள் மீட்பு.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம்,புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் […]

மேலும் படிக்க

சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்.

முதல்முறையாக சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்து சாதனை படைத்துள்ளது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் நெருப்புக் குழம்புகளை கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தின் வீடியோவை பகிர்ந்துள்ளது.குறிப்பிடத்தக்க வகையில், வடக்கு மற்றும் […]

மேலும் படிக்க

ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி நோட்டீஸ்.

நாடு முழுவதும் ராகிங் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்றாத 89 கல்வி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு யுஜிசி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை பல்கலைக்கழகம், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழகம், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகம், திருச்சி ஐஐஎம், ஜேப்பியார் பல்கலைக்கழகம் […]

மேலும் படிக்க

சென்னை அண்ணா நகரில் உணவு டெலிவரி ஊழியர்களுக்கான புதிய ஏ.சி. ஓய்வறை திறப்பு!

இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில் இணைய ஊழியர்களுக்காக அமைக்கப்பட்ட ஏசி ஓய்வறை பயன்பாட்டிற்கு வந்துள்ளது. சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் பெருகிவிட்ட நிலையில், இந்த நிறுவனங்கள் 24 மணி நேர உணவு […]

மேலும் படிக்க

நடுக்கடலில் பற்றி எரியும் சிங்கப்பூர் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்.

நடுக்கடலில் பற்றி எரியும் சிங்கப்பூர் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்.இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சென்ற “MV Wan Hai 503″ என்ற சிங்கப்பூர் சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் கடற்கரை அருகே நடுக்கடலில் […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டிரம்ப் பற்றிய விமர்சனத்துக்கு வருத்தம் தெரிவித்தார் எலான் மஸ்க்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குறித்து வெளியிடப்பட்ட பதிவுகள் வரம்பை மீறி சென்றுவிட்டதால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என தொழிலதிபர் எலான் மஸ்க் வருத்தம் தெரிவித்துள்ளார்.குடியரசு கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருங்கிய நண்பராக போன மாதம் வரை இருந்த […]

மேலும் படிக்க