முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமனம்
இந்திய முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) என்.எஸ். ராஜா சுப்ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தில் ராணுவ ஆலோசகராக பணியாற்றி வரும் அவர், மே 30-ம் தேதி பொறுப்பேற்கிறார். தற்போதைய தலைமை தளபதி அனில் […]
மேலும் படிக்க
