ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி: புதின் வாழ்த்து.

ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள மொஜ்தபா கமேனிக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த பதவியை ஏற்றுக்கொண்டதற்காக அவர் வாழ்த்து தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் ஈரானுக்கு ரஷ்யா முழுமையான ஆதரவை வழங்கும் என்று புதின் உறுதியளித்துள்ளார். மேலும், […]

மேலும் படிக்க

கரூர் நெரிசல் வழக்கு: தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, விஜய் நாளை மார்ச் 10 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் […]

மேலும் படிக்க

16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு சமூக வலைதளங்கள் முற்றிலுமாக தடை; கர்நாடக முதல்வர் அதிரடி அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பேசியவர், கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா, பிரான்ஸை தொடர்ந்து சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும் இந்தோனேஷியா

ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளை தொடர்ந்து, 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் புதிய சட்டத்தை இந்தோனேஷியா அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் வரும் 28ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரவுள்ளதாக […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் வாக்குறுதிகள்

தமிழகத்தில் ஆட்சி அமைந்தால் பெண்கள் நலனுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்துவோம் என்று விஜய் அறிவித்துள்ளார். சென்னை நகரில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தவெக தலைவர் விஜய் பல தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, தவெக அரசு அமைந்தால் 60 […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை விழ்ந்தது; இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய […]

மேலும் படிக்க

1957ல் தமிழக கோயிலில் திருடப்பட்ட சிலை இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருந்து இந்தியாவுக்கு ஒப்படைப்பு

இங்கிலாந்தில் உள்ள Ashmolean Museum அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டிருந்த வெண்கல திருமங்கை ஆழ்வார் சிலை தற்போது இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை தமிழ்நாட்டின் Soundararaja Perumal Temple, Thadikombu கோயிலில் இருந்து 1957ஆம் ஆண்டு திருடப்பட்டது. 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பழமையான […]

மேலும் படிக்க

ஈரானின் புதிய உச்ச தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் முஜ்தபா கமேனி தேர்வு.

ஈரானில் ஏற்பட்டுள்ள கடும் அரசியல் மற்றும் ராணுவ பதற்றத்தின் மத்தியில், அந்த நாட்டின் புதிய உச்ச தலைவராக முஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர், முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகன் ஆவார். சமீபத்தில் […]

மேலும் படிக்க

தாய் கெழவி திரைப்படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு; தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் பகிர்ந்த தகவல்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து அண்மையில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள படம் ’தாய் கிழவி’ . அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு நிவாஸ் […]

மேலும் படிக்க