ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்; இந்தியர்கள் 2 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார். காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் […]

மேலும் படிக்க

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸியுடன் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சு

ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி உடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார். அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் தொடங்கிய பிறகு கடந்த 14 நாட்களில் இது நான்காவது முறை இருவரும் […]

மேலும் படிக்க

ஈராகில் அமெரிக்க போர் விமானம் விபத்து: 4 வீரர்கள் உயிரிழப்பு

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஒரு போர் ஆதரவு விமானம் ஈராக்கில் கீழே விழுந்த விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்ப பயன்படுத்தப்படும் KC-135 ரக ஸ்டிராடோடாங்கர் விமானம் ஈராக்கின் மேற்குப் பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென […]

மேலும் படிக்க

2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான முழு அட்டவணை வெளியீடு.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் (இந்தியன் பிரீமியர் லீக்) கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த தொடர் மார்ச் 28 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறுகிறது. […]

மேலும் படிக்க

மதுரை விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளது; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, தமிழ்நாட்டின் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக […]

மேலும் படிக்க

ஈரான் போர்; துபாய் நகரில் சிக்கிக் கொண்ட அஜித் குமார் பத்திரமாக சென்னை திரும்பினார்

அணு ஆயுதம் தயாரிப்பது தொடர்பாக மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா காமேனி […]

மேலும் படிக்க

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு 131 கோடி பரிசுத் தொகை; இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) 131 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் […]

மேலும் படிக்க

இண்டிகோ விமான நிறுவனத்தின் CEO ராஜினாமா: நிர்வாகத்தில் திடீர் மாற்றம்

இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ விமான நிறுவனம் தனது தலைமைச் செயல் அதிகாரி (CEO) பீட்டர் எல்பர்ஸ் தனிப்பட்ட காரணங்களால் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. சமீப காலமாக இண்டிகோ விமானங்கள் பல இடங்களில் ரத்து செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு: மதிப்பு ரூ.92.25 ஆக குறைந்தது

சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே கடும் சரிவை சந்தித்தன. சில நாட்களுக்கு முன்பு வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து சுமார் ரூ.6,000 கோடி மதிப்பிலான பங்குகளை […]

மேலும் படிக்க