மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் துவங்கியதாக தகவல்; புகைப்படங்களை வெளியிட்ட நிர்வாகம்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கியது. மதுரை தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதற்காக ரூ.1977.8 கோடி பட்ஜெட்டில் ஜப்பான் நாட்டு ஜெய்கா நிதி நிறுவனத்துடன், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு திருநெல்வேலி, கோவையில் இன்று நாடளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்தார் காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி

இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மீனவர்களுக்கு, விவசாயிகளுக்கு மத்திய அரசு எதையும் தமிழகத்திற்கு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழகத்திற்கு மோடி நிதி தர […]

மேலும் படிக்க

டில்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ராஜினாமா; ஆம் ஆத்மி கட்சியிலிருந்தும் விலகினார்

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகிய சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து சிறைக்கு அனுப்பப்பட்டனர். டெல்லி […]

மேலும் படிக்க

தேர்தல் நாளன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்காது; திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் திரையரங்குகளும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகிறார் அமீத்ஷா; வாகனப் பேரணி, பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார்

மக்களவை தேர்தலுக்காக ஏப்ரல் 12ம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், தமிழ்நாட்டின் 39 தொகுதிகளுக்கும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் ஏப்ரல் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரச்சாரம்; சென்னை திநகரில் வாகனப் பேரணி

சென்னை தியாகராய நகரின் பனகல் பூங்கா முதல் தேனாம்பேட்டை சிக்னல் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி தேர்தல் பரபுரையில் ஈடுபட்டார். சாலையில் இருபுறங்களிலும் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழச்சிகளும் நடத்தப்பட்டன. தென்சென்னை வேட்பாளர் […]

மேலும் படிக்க

தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு பயணம் செய்யும் பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; தமிழக அரசு அறிவிப்பு

மக்களவை தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் சென்னை மற்றும் பிற பகுதிகளில் இருந்து 10,214 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.மக்களவை தேர்தலில் வாக்களிக்க வசதியாக 10,214 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து […]

மேலும் படிக்க

தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரதமர் நரேந்திர மோடி வருகை தர இருப்பதால் வரும் 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய இரண்டு நாட்கள் வேலூர் மாநகரட்சி பகுதிகள் முழுவதையும் (No Flying Zone) “ட்ரோன்கள் மற்றும் ராட்சத பலூன்கள்” பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுகிறது. மீறினால் […]

மேலும் படிக்க

தேர்தல் நடத்தை விதிமுறை அமலால்; வாகன புக்கிங் 50 சதவீதம் வரை சரிந்தது: சுற்றுலா செல்ல பொதுமக்கள் தயக்கம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடக்கிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் […]

மேலும் படிக்க

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு; ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சம், சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது

பொருளாதாரத்தில் நலிவடைந்த அனைத்து சமூகத்தினருக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகின்ற 19 ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூன் […]

மேலும் படிக்க