தாமதமாகும் பல்கலைக்கழகஙகளின் பட்டமளிப்பு விழாக்கள்; விரைந்து முடிக்கப்படும் என ஆளுநர் மாளிகை அறிக்கை

பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாக்கள் தாமதமாகுவது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.Advertisementஅடுத்த 2 மாதங்களுக்குள் 10 பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்த ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.துணைவேந்தர் இல்லாத பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்துவதற்கான முன்முயற்சிகளை எடுக்குமாறு […]

மேலும் படிக்க

கருணாநிதியின்நூல்கள் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படும்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனைத்து நூல்களும் தமிழ்நாடு அரசு சார்பில் நூலுரிமைத் தொகை ஏதுமின்றி நாட்டுடைமையாக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக த்மிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..”தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் […]

மேலும் படிக்க

உக்ரைன் செல்லும் பிரதமர் மோடி; போர் சூழல் காரணமாக 20 மணி நேரம் ரயில் மூலமாக உக்ரைன் தலைநகர் பயணிக்கிறார்

பிரதமர் மோடியின் உக்ரைன் பயணத்தை போலவே, அவர் பயணிக்க உள்ள ரயிலும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியின் 20 மணிநேர பயணத்திற்காக பாதுகாப்பு மற்றும் அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் […]

மேலும் படிக்க

விஜய்யின் அரசியல் அறிமுகம்: விஜய்யின் கட்சி துவக்க நிகழ்வு

இன்று காலை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது அரசியல் பிரவேசத்தின் அறிமுகமாக, சென்னை, பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை வெளியிட்டார். திரு.விஜய் இரண்டு நிறக் […]

மேலும் படிக்க

இந்தியா மலேசியா நாடுகளுக்கிடையே 9 ஒப்பந்தங்கள் கையெழுத்து; மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்கப்படும்

மலேசியாவின் மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையை அடுத்து, […]

மேலும் படிக்க

நடிகர் விஜய் தனது கட்சியின் கொடியை விரைவில் அறிமுகம் செய்வார் எனத் தகவல்; பனையூர் கட்சி அலுவலகத்தில் ஒத்திகை நடைபெற்றதாக செய்தி

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பறக்கவிடப்பட்டது.நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார்.இந்நிலையில், வரும் 22ஆம் […]

மேலும் படிக்க

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா IAS பதிலாக முருகானந்தம் IAS நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் 49வது தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா கடந்த ஆண்டு ஜூன் 30ஆம் தேதி நியமிக்கப்பட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைப்பெற்ற கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு அவர் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி நடந்து […]

மேலும் படிக்க

கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்

கருணாநிதி நூற்றாண்டு நினைவு ரூ.100 நாணயத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் நூற்றாண்டு […]

மேலும் படிக்க

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகளின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டம் தொடக்கம்

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீண்ட கால கனவான அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.பவானி ஆற்றில் மழைக்காலங்களில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்வதே அத்திக்கடவு – அவிநாசி திட்டமாகும். […]

மேலும் படிக்க