கொல்கத்தா மருத்துவ மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம்; நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் அறிவிப்பு

கொல்கத்தாவில் முதுநிலை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது மற்றும் மருத்துவமனை தாக்கப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் ஆகஸ்ட் 17ம் தேதி 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த […]

மேலும் படிக்க

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்

சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.சுதந்திர நாளையொட்டி ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் அரசு சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். அதிமுக சார்பில் முன்னாள் […]

மேலும் படிக்க

ரஷ்யாவின் கூா்ஸ்க் பகுதியில் உக்ரைன் ராணுவம் முன்னேறி வருதால் அவசரநிலை பிரகடனம்

ரஷ்யாவின் கூா்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் ராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த […]

மேலும் படிக்க

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்

நாட்டின் 78வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நாட்டிற்கு தற்போது மதச்சார்பற்ற சிவில் சட்டம் தேவை என்றும், அப்போதுதான் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு இல்லாமல் இருக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்திய […]

மேலும் படிக்க

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து; திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.சுதந்திர தினத்தை ஒட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினருக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு பாடநூல் கழகம் விற்பனை செய்யும் பாடப்புத்தகங்கள் விலை உயர்வு; 1முதல் 8ஆம் வகுப்பு புத்தகங்கள் வரை விலை உயர்வு

தமிழ்நாட்டில் பாடப்புத்தகங்களின் விலை 340 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதால், தனியார் பள்ளிகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், 5 […]

மேலும் படிக்க

ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் விமானப் படை வீரர்களுக்கு யோகா பயிற்சி; ஈஷா யோகா மையத்தில் நிகழ்ந்த நிகழ்வு

கோவை ஈஷா யோக மையத்திற்கு ஜெர்மனியின் விமானப்படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் இங்கோ கெர்ஹார்ட்ஸ், அவரது மனைவி மற்றும் பிற அதிகாரிகள் வருகைப் புரிந்திருந்தனர். மேலும் இந்திய விமானப் படை வீரர்களுடன் ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை; மின்சார வாரியம் தகவல்

ஒரே நாளில் 5,979 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.சூரிய மின்சக்தியில் தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டில் ஆகஸ்ட் […]

மேலும் படிக்க

ஈராக் நாட்டில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைத்து சட்டம் நிறைவேற்றம்

ஈராக்கில் ஆண்களின் திருமண வயது வரம்பை 15 ஆகவும் பெண்களின் திருமண வயது வரம்பை 9 ஆகவும் குறைக்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டன குரல் வலுத்து வருகிறது.மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் ஒன்று ஈராக். […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மாநில அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 ஐ அறிமுகப்படுத்தியது.

தமிழ்நாடு அரசு தமிழ்ப் புதல்வன் திட்டம் 2024 ஐ அறிமுகப்படுத்தியது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக இத்திட்டம் கொண்டுவரப் பட்டுள்ளது. தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 9, 2024 அன்று நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

மேலும் படிக்க