டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா; நாடாளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியோடு கூட்டணி வைத்ததால் அதிருப்தி

டெல்லி மாநில காங்கிரஸ் தலைவரான அரவிந்த் சிங் லவ்லி திடீர் ராஜினாமா செய்துள்ளார்.இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ் , டெல்லியில் ஆம் ஆத்மி, தமிழ்நாட்டில் திமுக, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி […]

மேலும் படிக்க

ஆந்திர மாநிலத்திற்கு மூன்று தலைநகரங்கள்; தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் அமைக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆந்திராவில் வரும் 13ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணத் தொகையாக ரூ.285 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு

தமிழகத்திற்கு மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில், 2023 டிசம்பரில், ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் 2024: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 88 தொகுதிகளில் நடந்து முடிந்துள்ளது

நாடாளுமன்ற தேர்தலில் இரண்டாம் கட்டமாக இன்று 12 மாநிலங்கள்,1 யூனியன் பிரதேசம் என மொத்தம் 88 தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.இந்நிலையில், மாலை 5 மணி வாக்குப்பதிவு நிலவரம்:அசாம் – 70.66%பீகார் – 53.03%சத்தீஸ்கர் – 72.13%ஜம்மு & காஷ்மீர் […]

மேலும் படிக்க

தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம் உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம்; டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் எச்சரிக்கை

மெசேஜின் என்கிரிப்ஷனை (தரவு பாதுகாப்பு தொழில்நுட்பம்) உடைக்க சொன்னால் நாட்டில் இருந்து வெளியேறிவிடுவோம் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.விதி 4(2) தகவல் தொழில்நுட்ப சட்டம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள்), 2021க்கு எதிராக […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் 2024; இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நாடு முழுவதும் 89 தொகுதிகளில் நடைபெறுகிறது

இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல் கேரளா, கர்நாடகா உள்பட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை நடக்கிறது. தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதி கட்ட பிரசாரத்தில் நேற்று அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பலத்த […]

மேலும் படிக்க

சூரத் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியின்றி வெற்றிப் பெற்ற பாஜக வேட்பாளர்; காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிப்பு, சுயேட்ச்சைகள் மனுக்கள் வாபஸ்

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் தவிர அனைத்து வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் வாபஸ் பெறப்பட்டது. குஜராத்தில் மொத்தமுள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதியுடன் […]

மேலும் படிக்க

தூர்தர்ஷன் லோகோ நிறம் மாற்றத்திற்கு எழுந்த கண்டனங்கள்; தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம்

தூர்தர்ஷன் சேனலின் லோகோ நிறம் மாற்றப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில், தூர்தர்ஷன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. சமீபத்தில் வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு […]

மேலும் படிக்க

டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இந்தியா பயணம் திடீர் ஒத்திவைப்பு; இந்தாண்டின் பிற்பகுதியில் பயணம் மேற்கொள்வேன் என அறிவிப்பு

இந்தியா வருகை தாமதமாகும் என டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அண்மையில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட புதிய மின்சார வாகன தயாரிப்பு கொள்கையின்படி ரூ.4,000 கோடிக்குமேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு இறக்குமதி வரிச் சலுகை அளிக்கப்படும் என […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தித்தாளர்கள் சந்திப்பு; தேர்தல் சுமூகமாக நடந்ததாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் தேர்தல் சுமூகமாக நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் இன்று தொடங்கியது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் முதற்கட்டமாக நாட்டில் உள்ள 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து […]

மேலும் படிக்க