ரஷ்யா அதிபராக 5வது முறையாக தேர்வானார் புதின்; அடுத்த 7 ஆண்டுகளுக்கு பதவியில் நீடிப்பார்

ரஷ்ய அதிபர் தேர்தலில் 87 சதவீத வாக்குகளைப் பெற்று விளாடிமிர் புதின் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.பிரதான எதிர்க்கட்சிகளே இல்லாத நிலையில் நடைபெற்ற தேர்தலில், அதிபர் புதின் 87 சதவிதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.2000-ஆம் ஆண்டு முதல் முறையாக அதிபரான […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்; பலத்த போலீஸ் கண்காணிப்பு வளையத்தில் நகரம்

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கோவை நகரில் முக்கிய இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர […]

மேலும் படிக்க

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யத்திரை நிறைவு விழா மும்பையில் நாளை நடைபெறுகிறது; திமுக சார்பாக ஸ்டாலின் பங்கேற்கிறார்

ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மும்பை பயணம் மேற்கொள்கிறார். அவர் இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பாரத ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 14ம் தேதி […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.அதன்படி மத்திய மாநில அரசுகள் புதிய அறிவிப்புகளை வெளியிட முடியாது. தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக பணத்தை ரொக்கமாக எடுத்துச்செல்லமுடியாது. அப்படி எடுத்துச்செல்லப்படும்போது முறையான […]

மேலும் படிக்க

ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது பாராளுமன்ற மக்களவைத் தேர்தல்; தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ல் வாக்குப்பதிவு, ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை

டெல்லி: 18-வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்: முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்.19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. விளவங்கோடு சட்டமன்ற […]

மேலும் படிக்க

2024 இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி நாளை 16ஆம் தேதி அறிக்கப்படும்; இந்திய தேர்தல் ஆணையம் தகவல்

மக்களவைத் தேர்தலுக்கான தேதி நாளை பிற்பகல் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கியானேஸ் குமார், சுக்பிர் சிங் சாந்து ஆகியோர் இன்று பதிவியேற்றுக் கொண்டனர்.தொடர்ந்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருடன் புதிதாக தேர்வு செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் மேலும் நான்கு புதிய மாநகராட்சிகள் உருவாக்கம்; தமிழக அரசு அறிவிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 4 புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புர […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு; மத்திய அரசு அறிவிப்பு, இன்று நள்ளிரவு முதல் அமல்

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.பெட்ரோலியம் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பெட்ரோல், டீசல் விலையை ரூ.2 குறைத்ததன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இந்திய […]

மேலும் படிக்க

217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நபர்; ஜெர்மனியில் நடந்த வினோதம், மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்த சம்பவம்

ஜெர்மனியில் 62 வயதான நபர் 217 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது. இதையடுத்து, கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டது.இந்நிலையில், ஜெர்மனியின் மாக்டேபர்க் […]

மேலும் படிக்க

பேடிஎம் பேமெண்ட்ஸ் எதிராக ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை; 85% வாலட் பயணாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையென விளக்கம்

Paytm வாலட்டைப் பயன்படுத்தும் 80-85 சதவீத பயனர்கள் ஒழுங்குமுறை நடவடிக்கையால் எந்த இடையூறுகளையும் சந்திக்க மாட்டார்கள் என்று ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.ஜனவரி 31, 2024 அன்று, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு எதிராக இந்திய ரிசர்வ் வங்கி பெரும் […]

மேலும் படிக்க