85 நாடுகள் பங்கேற்கும் இந்திய கடல்சார் மாநாடு மும்பையில் தொடங்கியது.

இந்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) நடத்தும் இந்திய கடல்சார் மாநாடு 2025 மும்பையில் அக்டோபர் 27 முதல் 31 வரை நடைபெறுகிறது.இம்மாண்டு மாநாட்டின் கருப்பொருள் — “அனைத்துக் கடல்களும் ஒன்றாக: ஒரே கடல்சார் பார்வை” (Uniting […]

மேலும் படிக்க

தொழிலதிபர் அதானியின் நெருக்கடியில் இந்திய அரசு உதவுகிறது: வாஷிங்டன் போஸ்ட்

வாஷிங்டன் போஸ்ட் செய்தி படி: எல்.ஐ.சி யின் . ரூ.35,000 கோடியை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக ஒன்றிய பாஜக அரசு உறுதி செய்துள்ளது. அமெரிக்கா அதானி நிறுவனத்தை முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டிய பின்னர், இந்திய அரசு அதானியை பாதுகாப்பதில் நடவடிக்கை […]

மேலும் படிக்க

பாலஸ்தீனுக்கு தனி நாடு அங்கீகாரம் – ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்

மத்திய கிழக்கு பகுதியில் நிரந்தர அமைதி ஏற்பட, இறையாண்மையுள்ள சுதந்திரமான பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே ஒரே தீர்வு என இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெளிவாக தெரிவித்துள்ளது.பாலஸ்தீன விவகாரம் தொடர்பான திறந்த விவாதத்தில் கலந்து கொண்ட இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், […]

மேலும் படிக்க

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம்; ரஷ்யா கண்டனம்

அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடை, போர் பிரகடனத்திற்கு சமம் என ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நீடித்து வருகிறது. அந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ஆனால் உடன்பாடு எட்டியபாடில்லை. இந்நிலையில், […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் கஃபாலா முறை ரத்து: 23 லட்சம் இந்தியர்கள் உட்பட 1.3 கோடி தொழிலாளர்கள் விடுதலை.

சவுதி அரேபியாவில் சுமார் 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த பழமைவாய்ந்த கஃபாலா அமைப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 23 லட்சம் இந்தியர்கள் உட்பட மொத்தம் 1.3 கோடி வெளிநாட்டு தொழிலாளர்கள் பயன்பெறவுள்ளனர். 1950களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கஃபாலா […]

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிப்பு.

பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மொத்தம் 243 தொகுதிகள் உள்ள இந்த தேர்தலில் மூன்று முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. நேசனல் ஜனநாயக கூட்டணி (NDA) தொகுதிப் பங்கீடு சீக்கிரமாக முடிந்து, […]

மேலும் படிக்க

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்.

இஸ்ரேலும் ஹமாஸும் இடையே இரண்டு வருடமாக நடந்த போர், கடந்த வாரம் எகிப்தின் ஷர்ம் எல் ஷேக்கில் நடைபெற்ற மாநாட்டில் உலக தலைவர்கள் மற்றும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் பங்கேற்று அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கனடா வந்தால் கைது செய்யப்படுவார் என கனடா பிரதமர் எச்சரிக்கை

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கனடாவிற்கு வந்தால், அவரை நிச்சயமாக கைது செய்வேன் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) பிறப்பித்த வாரண்ட் உத்தரவை கனடா கடைப்பிடிக்கும் என்றும், அதனை மதிக்காமல் எந்த வித விதிவிலக்குகளும் […]

மேலும் படிக்க

பீகார் சட்டப்பேரவை தேர்தல்; பிரதமர் மோடி 24ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்

பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரத்தை பிரதமர் மோடி வரும் 24ம் தேதி தொடங்குகிறார். மொத்தம் 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பிரதமர் மோடி வரும் […]

மேலும் படிக்க

இந்திய கடற்படை வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய பிரதமர் மோடி

கோவா மற்றும் கர்நாடகாவின் கார்வார் கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, இந்திய கடற்படையின் வலிமையை வெகுவாக பாராட்டினார்.கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையை […]

மேலும் படிக்க