டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசிய நிலையில் தற்போது அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி […]

மேலும் படிக்க

காசாவில் இனப்படுகொலை நடந்து வருவதாக ஐநா அறிவிப்பு

காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் குண்டுவீசி கொல்வது இனப்படுகொலை என ஐ.நா. அறிவித்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையிலான பிரச்னை, கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி, காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து நடத்திய திடீர் தாக்குதலில் இருந்து […]

மேலும் படிக்க

இந்தியா-அமெரிக்கா இடையே நாளை நடைபெறுகிறது இருதரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை.

இந்தியா-அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் நாளை நடைபெறுகிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. அமெரிக்கா 50% […]

மேலும் படிக்க

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு.

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 75% வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். அதிக நாள்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். வருகைப் பதிவு தீவிரமாக கண்காணித்து வருகை பதிவேட்டை பராமரிக்க […]

மேலும் படிக்க

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 2023 முதல் போர் நடைபெற்று வருகிறது. காசாவில் இஸ்ரேல் நடத்திய போரில் இதுவையில் சுமார் 64,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர்.இந்த நிலையில் கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள ஹமாஸின் முக்கிய தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் […]

மேலும் படிக்க

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் ஐ.நா தீர்மானம்: இந்தியா ஆதரவாக வாக்களிப்பு.

பாலஸ்தீனப் பிரச்சினையை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது மற்றும் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளை தனித்தனி நாடுகளாக அங்கீகரிப்பது குறித்த ‘நியூயார்க் பிரகடனத்தை’ ஆதரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா வாக்களித்தது.பிரான்ஸ் அறிமுகப்படுத்திய இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக […]

மேலும் படிக்க

உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர். அரசியல் களத்தில் செயற்கை நுண்ணறிவு.

ஊழலை ஒழிக்கும் முயற்சியாக, உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இன்றைய உலகின் அனைத்து துறைகளிலும் வேகமாகப் பரவி வரும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம், தற்போது அரசியல் களத்திலும் நுழைந்துள்ளது.‘டியெல்லா’ (அல்பேனிய […]

மேலும் படிக்க

நேபாளத்தில் இடைக்காலப் பிரதமராக சுஷிலா கார்கி பதவியேற்பு; நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெறுகிறார்

நேபாளத்தில் சுஷிலா கார்கி இடைக்காலப் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்த நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை பெற்றுள்ளார்.ஊழலுக்கு எதிராக நேபாளத்தில் இளைஞர்கள் இணைந்து நடத்திய போராட்டம், வன்முறையாக மாறி, அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலி, அதிபர் ராம் சந்திர […]

மேலும் படிக்க

நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை; தமிழக அரசு அறிவிப்பு

நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கவும், அவர்களுக்கு உதவவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,”தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, நேபாள நாட்டில் சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து அறிந்திடவும். அவர்களுக்குத் தேவையான […]

மேலும் படிக்க