ஈரானில் போர் சூழலில் சிக்கிய இந்திய மாணவர்கள், பாதுகாப்பாக டெல்லிக்கு திரும்பினர்.

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் சூழல் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்த பின்அடையாள அட்டையை உடனடியாக பெறலாம் என தேர்தல் ஆணையம் தகவல்.

வாக்காளர்களுக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) விரைவாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய செயல்முறை (SOP) ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகவலின் அடிப்படையில், புதிய வாக்காளர் சேர்க்கை அல்லது ஏற்கனவே உள்ள வாக்காளர் விவரங்களில் மாற்றம் செய்யப்படும்போது, […]

மேலும் படிக்க

அமெரிக்கா எச்சரிக்கையை நிராகரித்த ஈரான்; போர் தொடங்கிவிட்டதாக அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் கமேனி நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்த நிலையில், போர் தொடங்கி விட்டதாக கமேனி அறிவித்துள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இஸ்ரேல்-ஈரான் இடையிலான சண்டை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், ஈரானில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவரான […]

மேலும் படிக்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்ற ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது

ஈரான் உடனான இஸ்ரேலின் தொடர்ச்சியான மோதலுக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமான ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் சிந்துவின் முதற்கட்டமாக, ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் ஆர்மீனியாவிற்குள் […]

மேலும் படிக்க

கார்களுக்கு சுங்கச்சாவடி புதிய FASTag பாஸ் முறை அறிமுகம்: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு.

கார்களுக்கு சுங்கச்சாவடி புதிய FASTag பாஸ் முறை ஆக.15 முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி பாஸ் வாங்கினால் 200 முறை சுங்கச்சாவடிகளை கடந்து செல்லலாம். கார், ஜீப், வேன் போன்ற தனிநபர் பயன்பாட்டு வாகனங்களுக்கு மட்டுமே இது […]

மேலும் படிக்க

கேரள மலைப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடை.

கேரள மலையோர பகுதிகளில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மலையோர பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்யக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா மையங்கள் இன்று மீண்டும் திறக்கபட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் […]

மேலும் படிக்க

தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டிற்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் சிவப்பு கம்பளம் வரவேற்பு […]

மேலும் படிக்க

2027-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடு எடுக்கப்படும் என அரசாணை வெளியீடு.

இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் 2027-ம் ஆண்டு நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களும் சேர்க்கப்படும், என்று மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு […]

மேலும் படிக்க