லண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு ஏற்பட்ட அவமதிப்பு.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டவிஸ்டோக் சதுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்துள்ளது. தியான நிலையில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஒரு அடையாளமாக போற்றப்படுகிறது. ஆனால், நேற்று இந்த சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 82 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 28 குழந்தைகள் உள்ளிட்ட 82 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வெள்ளப்பெருக்கால் காணாமல் போன 10 சிறார்கள் உட்பட சுமார் 50 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் […]

மேலும் படிக்க

சான் பிரான்சிஸ்கோ – மும்பை விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பழுது , பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், […]

மேலும் படிக்க

மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டரில் 7.7 ஆக பதிவானது.

மியான்மரில் இன்று மதியம் 12.50 மணிக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோலில் 7.7 என பதிவாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால், மியான்மர் அதிர்ந்து பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு, கீழே விழுந்தது. இந்த […]

மேலும் படிக்க