நீரில் எரியும் கேஸ் அடுப்பு கண்டுபிடித்த தமிழன்: மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் ஜனவரி முதல் விற்பனை.

தண்ணீரில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கப்படும் கேஸ் அடுப்பை தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ராமலிங்கம் கார்த்திக் கண்டுபிடித்துள்ளார். இது எவ்வாறு இயங்குகிறது, இது எப்போது பயன்பாட்டிற்கு வரும் என்பது விளக்குகிறது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு போன்ற எரிசக்திகளுக்கு மாற்று […]

மேலும் படிக்க

பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை மற்றும் மூத்ததேவி சிலைகள் கண்டுபிடிப்பு.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகிலுள்ள மொளசூர் கிராமத்தில் பல்லவர் காலத்திற்கேற்ப உருவாக்கப்பட்ட கொற்றவை சிலையும், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் மூத்ததேவி சிற்பமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் ஓடைப் பகுதியில் கொற்றவை சிற்பம் காணப்பட்டது. 5 அடி உயரமுள்ள […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் சுடுமண்ணால் உருவாக்கப்பட்ட நட்சத்திர அணிகலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் பகுதியில் இரண்டு கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது 3ம் கட்ட ஆய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அகழாய்வில் பல்வேறு அரிய […]

மேலும் படிக்க

விருதுநகர் வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட மணி கண்டுபிடிப்பு.

வெம்பக்கோட்டை அகழாய்வில் தங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மணி மற்றும் சுடுமண் பதக்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் மேட்டுகாடு பகுதியில் 3-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதுவரை அகழாய்வில் தங்க நாணயங்கள், சங்கினால் செய்யப்பட்ட பதக்கங்கள், […]

மேலும் படிக்க

வெம்பக்கோட்டை அகழாய்வில் ஈயம் கண்டுபிடிப்பு.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்ற அகழாய்வில், முதன்முறையாக ஈயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக தொல்லியல் துறை சார்பில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது. இதில், கண்ணாடி மணிகள், அரிய கல்மணிகள், சுடுமண் பொம்மைகள், தங்க மணி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், […]

மேலும் படிக்க

சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உள்மங்கோலியா பகுதியில் 10 லட்சம் டன் தோரியம் தாது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சீனாவில் 60,000 ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் பையுன் ஓபா பகுதியில் அரிய வகை தாதுக்கள் […]

மேலும் படிக்க

எகிப்தின் 3000 ஆண்டுகள் பழைமையான தங்க நகரம் கண்டுபிடிப்பு.

எகிப்து நாட்டில் 3000 ஆண்டுகள் பழமையான தங்கச் சுரங்கப்பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்சா ஆலமின் தென்மேற்கே உள்ள ஜபல் சுகாரியில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது, கி.மு. 1000 ஆண்டுக்கு முந்தைய தங்கச் சுரங்கத்துடன் தொடர்புடைய தொழிற்துறை மையம் சமீபத்தில் […]

மேலும் படிக்க

இரண்டாம் நந்திவர்மர் காலத்தில் பல்லவர் கட்டிய சிவன் கோயில் கண்டுபிடிப்பு.

இரண்டாம் நந்திவர்மர் பல்லவர் காலத்திற்குச் சொந்தமான சிவன் கோயில் புதுக்கோட்டையில் வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவரான கா. காளிதாஸ் மற்றும் தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பேராசிரியர் […]

மேலும் படிக்க