48 ஆவது தேசிய தமிழ் மாநாடு: தமிழ்நாடு அறக்கட்டளை

தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பாக நாற்பத்தி எட்டாவது தேசிய தமிழ் மாநாடு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பத்மஸ்ரீ விஜய் அமிர்தராஜ் அவர்கள் மே 27 2022 வெள்ளி அன்று தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். […]

மேலும் படிக்க

தமிழக எம்.பியுடன் அமெரிக்க வாழ் தொழில்முனைவோர்கள் சந்திப்பு

தமிழக எம்.பியான திரு. T.K.S. இளங்கோவன் அவர்கள் பணி நிமித்தமாக அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அமெரிக்க தலைநகர் வாசிங்டன் டிசி வாழ் தமிழர்கள் சார்பாக அவருடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மெரிலென்ட் மாகாணத்தின் முன்னாள் வெளியுரவுத்துறை துணை […]

மேலும் படிக்க

உக்ரைனுக்கு அமெரிக்கா 5 கோடி நிதியுதவி

நேட்டோ கூட்டணியில் சேருவது குறித்தான கருத்து வேறுபாட்டில் உக்ரைனுக்கு ரஷியாவுக்கும் கடும் போர் மூண்டு நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரில் ஜான்சன் நேரடியாக […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபருக்கான இரகசிய போலீஸ் பிரிவில் பாகிஸ்தான் உளவாளிகள்

அமெரிக்க அதிபருக்கான பாதுகாப்பு போலீஸ் மற்றும் உளவுத்துறையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த இரண்டு பேர் ஊடுருவியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொலம்பியா மாகாணத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இந்த தகவல் உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் […]

மேலும் படிக்க