தமிழக கொரோனா மரண எண்ணிக்கையில் குளறுபடி
தமிழகத்தில் சுகாதாரத் துறை தினமும் வெளியிட்டு வந்த கொரோனா அறிக்கையில் 38,025 பேர் மட்டுமே இதுவரை தொற்றால் மரணம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக அரசின் வருவாய்த் துறை 55,000 பேர் தொற்றால் மரணம் அடைந்துள்ளதாகக் கூறி, அவர்களுக்கு நிவாரணம் வழங்கியுள்ளது. […]
மேலும் படிக்க
