இந்தியாவில் வாட்ஸ்அப் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பின் தொடர்பான விவகாரத்தில், மெட்டா நிறுவனம் வணிக ஆதாயம் அடிப்படையில் தவறான முறையில் செயல்பட்டதற்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சிசிஐ இந்த நடைமுறையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. […]
மேலும் படிக்க