பேரறிவாளன் வழக்கு முதலும் முடிவும்
1991 மே 21 ; காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்புதூரில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்தது. 1991 ஜூன்: 19 வயது பேரறிவாளன் சிபிஐ அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், வெடிகுண்டுக்கு தேவையான பேட்டரிகளை வாங்கிக் கொடுத்ததாக அவர் […]
மேலும் படிக்க
