வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ட் என்ற புதிய அப்டேட்டை அறிமுகம் செய்த வாட்ஸ்அப்; இனி டைப் செய்ய வேண்டாம், உங்கள் குரலே போதும்
வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ட் என்ற புதிய அப்டேட்டை வாட்ஸ் ஆப் அறிமுகப்படுத்தியுள்ளது.வாட்ஸ்அப் செயலியை உலகில் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். நாளுக்கு நாள் இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு தகுந்த வகையில் மெட்டா நிறுவனமும் புதுப்புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.மேலும் […]
மேலும் படிக்க
