பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை; திருச்சி விமான நிலையம் திறப்பு, பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டார்

திருச்சியில் விமான நிலைய புதிய முனையம் உட்பட ரூ.19,850 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களின் தொடக்க விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழா ஆகியவற்றில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை திருச்சி வந்திருந்தார்.டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் […]

மேலும் படிக்க

இலவச சர்வ தரிசன டோக்கன் ஜனவரி 2 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜன.2) முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வழங்கப்பட உள்ளதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதி ஏழுமழையான் கோயிலில் தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க இந்த இலவச சர்வ […]

மேலும் படிக்க

2024 புத்தாண்டை வரவேற்ற முதல் நாடு நியூசிலாந்து, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில்; வான வேடிக்கையோடு உலகெங்கும் தொடங்கிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்

உலகில் முதல் நாடாக நியூசிலாந்து ஆங்கில புத்தாண்டை வரவேற்றது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 2024 புத்தாண்டு பிறந்தது. வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.2023ஆம் ஆண்டு நிறைவடைந்து 2024ஆம் ஆண்டு பிறக்க உள்ளதையடுத்து உலகம் முழுவதும் […]

மேலும் படிக்க

ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சென்னை போலீஸ் அறிக்கை; பட்டாசு வெடிக்கத் தடை

புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்து இல்லாத விழாவாக கொண்டாட திட்டமிட்டுள்ளோம் என சேனை காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை, வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. நள்ளிரவு 1 மணிக்குள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக் கொள்ள […]

மேலும் படிக்க

அயோத்தியில் விமானநிலையம் மற்றும் ரயில் நிலையம் திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி; ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு தயாராகிறது அயோத்தி

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் மிகுந்த உற்சாகத்துடன் விழாவை எதிர்நோக்கி உள்ளனர். புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும், பல்வேறு […]

மேலும் படிக்க

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை நிறைவு; நடை மீண்டும் டிசம்பர் 30ல் திறப்பு, மகரஜோதி தரிசனம் ஜனவரி 15ல்

மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கக்கூடிய மாதத்தை தமிழில் தை மாதம் என பின்பற்றுகிறோம். தமிழகத்தில் தை மாதத்தில் பல பண்டிகளை கொண்டாடப்படுவது வழக்கம் . குறிப்பாக தை மாத முதல் நாளுக்கு முன் போகி பண்டிகையும், தை 1 அன்று தைப் […]

மேலும் படிக்க

குஜராத் மாநிலம் துவாரகா நகரில் 37,000 பெண்கள் ஒன்றுகூடி மஹா ராஸ் திருவிழாவில் பங்கேற்பு

குஜராத் மாநிலத்தில் உள்ளது துவாரகா நகரம். இங்கு இந்துக்கள் வணங்கும் புனித தெய்வமான பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கான துவாரகதீஷ் கோயில் உள்ளது.இங்கு ஆஹிர் இனத்தை சேர்ந்த 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார முறைப்படி ஆடையணிந்து “மஹா ராஸ்” (Maha Raas) திருவிழாவில் […]

மேலும் படிக்க

வெங்காயங்களை கொண்டு அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸ் மணற்சிற்பம்; பூரி கடற்கரையில் பிரம்மாண்டம்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெங்காயங்களை கொண்டு அலங்கறிக்கப்பட்ட பிரம்மாண்ட சாண்டா கிளாஸின் மணற்சிற்பம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று (டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவியும் பக்தர்கள்; உலகெங்கும் கிறிஸ்துமஸ் பெருவிழா களைகட்ட தொடங்கியது

கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் உள்ள பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றானதும், கீழ்திசைநாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையை […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்து ஜல்லிக்கட்டு விழாக் குழுவினருடன் ஆலோசனை; மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறவுள்ள, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் இன்று (டிச.23) நடைபெற்றது.மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க