ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு; 206 அடி சிலைக்கு சமூகநீதி சிலை என பெயர் சூட்டியுள்ளனர்
ஆந்திராவில் 206 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று திறக்கப்பட உள்ளது.இந்திய அரசியலைப்புச் சட்டத்தை உருவாக்கிய பாபா சாஹேப் அம்பேத்கரின் சிலைக்கு சமூக நீதிக்கான சிலை என ஆந்திர அரசு பெயர் சூட்டியுள்ளது.ஜெகன் மோகன் ரெட்டியின் இந்த சிலை […]
மேலும் படிக்க
