இந்தியர்கள் தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த அநநாட்டு அறிவித்த சலுகை

இந்தியாவில் இருந்து தாய்லாந்து செல்வதற்கு விசா தேவையில்லை என்று அந்நாட்டு அரசு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து, முக்கிய சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்துக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி , […]

மேலும் படிக்க

இந்தியர்கள் இலங்கைக்கு செல்ல விசா தேவையில்லை; சுற்றுலாவை மேம்படுத்த இலங்கை அரசு ஏழு நாடுகளுக்கு சலுகை அறிவிப்பு

இந்தியா, மலேசியா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தோர் விசா இன்றி இலங்கை வரலாம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.உலகில் மிக பிரபலமான சுற்றுலா நாடுகளில் ஒன்றாக இலங்கை உள்ளது. அந்த நாட்டின் வருவாயின் பெரும்பங்கு சுற்றுலாத்துறையின் மூலமே கிடைக்கிறது. இந்த சூழலில், […]

மேலும் படிக்க

உலகின் மிக பாதுகாப்பான நகரங்கள் பட்டியல் வெளியீடு; தமிழக தலைநகர் சென்னை பட்டியலில் இடம்

உலகின் பாதுகாப்பான நகரங்கள் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், பல்வேறு நகரங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் நாள்தோறும் நடந்துகொண்டேதான் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் உலகக்கோப்பை 2023; நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஆப்கானிஸ்தான் அணி

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தியது.ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி […]

மேலும் படிக்க

இந்தியா – இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடக்கம்; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவையை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் […]

மேலும் படிக்க

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவர்; இந்திய ராணுவம் BSNL நிறுவனத்துடன் இணைந்து நிறுவியுள்ளது

சியாச்சின் பனிப்பாறைப் பகுதியில் முதல் செல்ஃபோன் டவரை இந்திய ராணுவம் நிறுவியுள்ளது.உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களமாக இமய மலையின் சியாச்சின் பனிப்பாறை பகுதிகள் கருதப்படுகிறது. இங்கு குளிரின் அளவும் மிக அதிகமாக இருக்கும். இந்த உயரமான பனிமலைப் பகுதியில் 1984-ம் ஆண்டு […]

மேலும் படிக்க

உலகின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயில் அமெரிக்காவில் நியூஜெர்ஸி நகரில் கட்டப்பட்டுள்ளது

உலகின் மிகப்பெரிய இந்துக்கோயில் என்னும் பெருமையை உடையது கம்போடியாவில் அமைந்திருக்கும் அங்கூர்வாட் விஷ்ணு கோயில். சுமார் 402 ஏக்கர் பரப்பளவில் இந்தக் கோயில் பரந்து விரிந்து காணப்படும். இரண்டாவது பெரிய இந்துக் கோயிலாக 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஶ்ரீரங்கம் அரங்கநாதன் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் பாலஸ்தீன போர் பகுதியில் சிக்கியிருந்த 27 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்; மேகாலயா முதல்வர் அறிவிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் சிக்கியிருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக மேகாலயா முதலமைச்சர் கான்ராட் கே. சங்மா தெரிவித்துள்ளார்.பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது நேற்று காலை ராக்கெட்டுகளை வீசியும், எல்லை தாண்டியும் திடீர் […]

மேலும் படிக்க

வரலாற்றில் முதன்முறையாக; ஆசிய விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை உறுதி செய்தது இந்தியா

ஆசிய விளையாட்டு போட்டிகளில் முதல்முறையாக இந்தியா 100 பதக்கங்கள் வெல்லப்போவது உறுதியானது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கெனவே 95 பதக்கங்களை வென்றுள்ளது. […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஓட்ட பந்தயத்தில் பதக்கங்களை குவித்த இந்திய வீரர்கள்; 2 வெள்ளி, 1 வெண்கலம் ஒரே நாளில் வென்று அசத்தல்

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு ஓட்டப்பந்தயத்தில் அடுத்தடுத்து 2 வெள்ளி மற்றும் ஒரு வெணகலம் என்று மொத்தமாக 3 பதக்கங்கள் கிடைத்துள்ளது.ஆசிய விளையாட்டு வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை சீமா புனியா வெண்கலம் வென்றார். ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய […]

மேலும் படிக்க