குன்னூர் அருகே 50 அடி பள்ளத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து; 9 பேர் பலி, 30 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் அருகில் கடையம் கிராமத்தில் இருந்து 54 பேர் சுற்றுலா பேருந்து ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு சுற்றிப்பார்த்துவிட்டு, ஊருக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போது, குன்னூர் அருகே, 50 அடி பள்ளத்தில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் இந்திய அணி; 8 தங்கப் பதக்கங்களுடன் 4வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இதில், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர். மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் ஈஷா சிங், பாலக் […]

மேலும் படிக்க

கேரளா-துபாய் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்த கேரளா அரசு நடவடிக்கை; வளைகுடா வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி

வளைகுடா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அவர்களில் கணிசமானோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக துபாயில் ஏராளமான கேரள மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் பண்டிகை மற்றும் விடுமுறைக்காக கேரளாவிற்கு […]

மேலும் படிக்க

திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்; 8 நாட்களில் 6 லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி கோயில் பிரம்மோற்சவம் நடந்த 8 நாட்களில் ஏழுமலையானை 5.47 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். உண்டியலில் ₹24.22 கோடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 18ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்றுடன் நிறைவுபெற்றது. 25ம்தேதி வரை 8 […]

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் வென்ற இந்திய அணி

ஆசிய விளையாட்டு போட்டியில் 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றத்தில் தங்கம் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19 ஆவது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில், 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்து 400 […]

மேலும் படிக்க

அபாரமாக ஆடிய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி; ஆஸ்திரேலியாவை வீழ்த்தி ஒருநாள் போட்டித் தொடரை வென்றது

ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய இளம் படை. 99 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரையும் கைப்பற்றியது கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி.இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக பிரசித் கிருஷ்ணா இடம் பெற்றுள்ளார். ஆஸி […]

மேலும் படிக்க

டில்லியிலிருந்து காத்மண்டு மற்றும் ஹாங்காங் வரையிலான விமான சேவை வரும் நவம்பர் 1 முதல் தொடங்கும்; விஸ்தாரா அறிவிப்பு

காத்மண்டு- டெல்லி- ஹாங்காய் வழித்தடத்தில் நவம்பர் 1 முதல் விமான சேவை தொடக்கப்பட உள்ளது. டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாக செயல்படும் விஸ்தாரா விமான சேவை நிறுவனத்திற்கு ஏற்பட்ட சந்தை வீழ்ச்சியின் காரணமாக தற்போது இந்திய […]

மேலும் படிக்க

சென்னை டூ நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்; பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் சென்னை – கோவை, சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவதாக சென்னை – நெல்லை மற்றும் சென்னை – விஜயவாடா இடையே இன்று முதல் வந்தே பாரத் விரைவு ரயில் தொடங்கப்பட்டது. […]

மேலும் படிக்க

உலகின் தலைசிறந்த முதல் 50 ஹோட்டல்கள் பட்டியல் வெளியீடு; ஒரே ஒரு இந்திய ஹோட்டல் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளது

உலகின் 50 சிறந்த உணவகங்கள் மற்றும் பார்களின் நிறுவனர்கள் முதல் முறையாக உலகின் சிறந்த 50 ஹோட்டல் மற்றும் பார்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதில் முதல் இடம் பிடித்துள்ளது இத்தாலியில் உள்ள லேக் கோமோ அருகில் உள்ள பாசலாக்வா. இந்த பட்டியலில் […]

மேலும் படிக்க