இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் இம்மாதம் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வருகிறார்
இங்கிலாந்து பிரதமர் கீயர் ஸ்டார்மர் இந்த மாதம் 8,9 தேதிகளில் இந்தியாவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாகும்.இந்த பயணத்தில், அக்டோபர் 9 ஆம் தேதி இரு பிரதமர்களும் மும்பையில் சந்தித்து இந்தியா- இங்கிலாந்து […]
மேலும் படிக்க
