பிரிட்டனில் இருந்து பிரிவதற்கான சுயநிர்ணய உரிமை: 3 பிராந்திய தலைவர்கள் கூட்டுப் பிரகடனம்

பிரிட்டனில் இருந்து பிரிந்து தனித்தனியாக செயல்படுவதற்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து தலைவர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர். வேல்ஸ் நாட்டின் தலைநகரான கார்டிஃப் நகரில் நடைபெற்ற நிகழ்வில், இந்த மூன்று பிராந்தியங்களின் தலைவர்கள் […]

மேலும் படிக்க

லண்டனில் தமிழ்நாட்டிற்கு 11,000 கோடி முதலீடு ஈர்ப்பு; முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

லண்டனில் உள்ள சம்வர்தனா மதர்சன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே ரூ.11,000 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கடந்த வெள்ளிக்கிழமை முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர் ஆதவ் அர்ஜுணா உள்ளிட்டோர் அடங்கிய குழுவுடன் […]

மேலும் படிக்க

தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு முதல்வர் விஜய் லண்டன் பயணம்

தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு, முதல்வர் விஜய் இன்று ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டன் செல்கிறார்.சென்னையில் இருந்து ‘எமிரேட்ஸ்’ விமானத்தில் துபாய் செல்லும் முதல்வர், அங்கு ஒருநாள் தங்கி, அங்கிருந்து லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நடிகரும், கார் பந்தய வீரருமான […]

மேலும் படிக்க

இங்கிலாந்திலிருந்து மீட்கப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை! நேரில் பார்வையிட்டார் முதல்வர் விஜய்.

கும்பகோணத்தில் உள்ள அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பல ஆண்டுகளுக்கு முன்பு களவாடப்பட்ட திருமங்கை ஆழ்வார் வெண்கலச் சிலை, இங்கிலாந்தில் இருந்து மீட்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.இந்த சிலை உள்ளிட்ட 4 பழமையான உலோகச் சிலைகள் 1957 முதல் 1967ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

காமன்வெல்த் போட்டிகள் 2026; இந்தியா வென்ற முதல் தங்கப்பதக்கம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான பளுதூக்கும் 48 கிலோ பிரிவில், மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி, இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் […]

மேலும் படிக்க

டி20 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை; இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஏழாவது முறையாக கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் தனது அசைக்க முடியாத ஆதிக்கத்தை ஆஸ்திரேலிய அணி மீண்டும் நிரூபித்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 7வது முறையாக சாம்பியன் பட்டத்தை […]

மேலும் படிக்க

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான கெய்ர் ஸ்டார்மர் தனது பதவியை ராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளார். தொழிலாளர் கட்சிக்குள் எழுந்த அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜினாமா தொடர்பாக லண்டனின் 10 டவுனிங் தெருவில் ஸ்டார்மர் நிகழ்த்திய உரையில் கூறியுள்ளதாவது: […]

மேலும் படிக்க

டெஸ் கிரிக்கெட் போட்டிகளில் வெளிச்சம் குறைவாக இருந்தால் பிங்க் நிற பந்துகள் பயன்படுத்தலாம்; ஐசிசி அறிவிப்பு

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சிவப்பு பந்துக்குப் பதிலாக பிங்க் நிற பந்துகளைப் பயன்படுத்த ஐசிசி ஒப்புதல் அளித்துள்ளது. அகமதாபாத்தில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த […]

மேலும் படிக்க

கோகினூர் வைரத்தை திருப்பி அளிக்குமாறு பிரிட்டிஷ் மன்னரிடம் வலியுறுத்துவேன்; நியூயார்க் மேயர் மம்தானி பேச்சு

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கோண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல தலைவர்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் நியூயார்க் மேயர் ஸோரன் மம்தானியையும் சந்தித்தார்.இந்த சந்திப்பிற்கு முன்னதாக […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை விழ்ந்தது; இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி

டி20 உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதிப்போட்டிக்கு நான்காவது முறையாக தகுதி பெற்றிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.இதனை அடுத்து களமிறங்கிய […]

மேலும் படிக்க