2025ல் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற நாடுகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது […]

மேலும் படிக்க

81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியா முதல் இடம்.

விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் […]

மேலும் படிக்க

இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே பயங்கரம்

கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ நகரில் சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் செலுத்தப்படும்; இஸ்ரோ அறிவிப்பு

அமெரிக்காவின் ‘புளூபேர்ட்’ செயற்கைக்கோள் டிசம்பர் 24ம் தேதி காலை 8:54 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.எஸ்.டி. நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,500 கிலோ எடையில், புளூ பேர்ட் செயற்கைக்கோளை உருவாக்கி உள்ளது. இது […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் விமான விபத்து; 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி

அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் கார் பந்தய சாம்பியன் கிரெக் பிபிள் (55). இவர் தனது மனைவி கிறிஸ்டினா மற்றும் குழந்தைகள் ரைடர், எம்மா ஆகியோருடன் செஸ்னா சி550 என்ற சிறிய ரக விமானத்தில் பயணம் செய்துள்ளார். இவர்களுடன் டென்னிஸ் டட்டன், அவரது […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் 2 மடங்கு அதிகரிப்பு

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அதில், 2023ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், […]

மேலும் படிக்க

ஆஸ்கார் ஒளிபரப்பு உரிமத்தை முதல்முறையாக பெற்றது ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான YouTube வாங்கி உள்ளது

சர்வதேச அளவில் சிறந்த திரை படைப்புகளுக்கும் திரை கலைஞர்களுக்கும் அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் ஆண்டுதோறும் ஆஸ்கர் விருதுகளை வழங்கி வருகிறது. இது, உலகிலேயே தொலைக்காட்சி மூலம் அதிகமானோர் பார்வையிட்ட விருது வழங்கும் விழாக்களில் […]

மேலும் படிக்க

பிரபல WWE சாம்பின் ஜான் சீனா மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்

WWE மல்யுத்த போட்டிகளில் மிகவும் பிரபலமான சாம்பியன் வீரர் ஜான் சீனா, நேற்று அமெரிக்காவில் நடந்த தனது கடைசி மல்யுத்த போட்டியில் விளையாடினார். இப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்ததால், மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்திய நேரப்படி […]

மேலும் படிக்க

வாஷிங்டனில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பல ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்.

வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில […]

மேலும் படிக்க

இந்திய அரிசிக்கு புதிய வரி – டொனால்டு டிரம்ப் அதிரடி.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு புதிய வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் இந்திய அரிசி இறக்குமதி கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்ததால், அந்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டை டிரம்ப் […]

மேலும் படிக்க