இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் – 162 பேர் பலி, 700பேர் படுகாயம்
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 162 பேர் பலியாயினர். 700 பேர் படுகாயமடைந்தனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம், சியாஞ்சூர் பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 என பதிவாகியது. […]
மேலும் படிக்க
