யுபிஐ மூலம் பிறநாட்டு வங்கி கணக்குகளுக்கு பணப் பரிவர்த்தனை செய்யும் வசதி விரைவில் தொடக்கம்

அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 10 நாடுகளைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்கள் யுபிஐ செயலியை பயன்படுத்தி பணப் பரிவா்த்தனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளித்து இந்தியாவின் தேசிய பணப் பரிவா்த்தனை நிறுவனம் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பெருவிழா – கோலாகல கொண்டாட்டம் ஆரம்பம், தலைவர்கள் வாழ்த்து

கிறிஸ்துமஸ் விழா நாளை உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து:-சமத்துவம், சகோரத்துவம், ஈகை ஆகிய மனித நேயப் பண்புகளின் விழாவான கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி எனது வாழ்த்துகள். அன்பை பரிமாறி ஏழை எளியோருக்கு உதவும் திருநாள் […]

மேலும் படிக்க

இந்திய பசிபிக் வியூகம் – இந்திய, கனடா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் விவாதித்துள்ளனர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கனடா நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி இருவரின் உரையாடல் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய பசிபிக் பகுதியில் பாதுகாப்பை உறுதிசெய்யும் பொருட்டு சில வாரங்களுக்கு முன் கனடா தனது விரிவான திட்டத்தை அறிவித்தது. […]

மேலும் படிக்க

கனடா அரசால் ஏ.ஆர்.ரகுமானுக்கு அளிக்கப்பட்ட மிகப் பெரிய கவுரவம்

தமிழ் இசையமைப்பாளர்களுக்கு என்றுமே மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் ஹிந்தி இசை தமிழ் நாடெங்கும் ஆக்கிரமித்த நிலையில் மக்களின் இசை ஆர்வத்தை தமிழ் திரையிசைப் பக்கம் திருப்பியதற்கு தமிழ் இசையமைப்பாளர்களின் பங்கு மிக முக்கியமானது. எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி […]

மேலும் படிக்க

மே-18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக கனடா பாராளுமன்றம் அறிவிப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததையொட்டி போர் முடிவுக்கு வந்தது. இந்த […]

மேலும் படிக்க

உக்ரைனில் இங்கிலாந்து பிரதமர்

கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான யுத்தம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பக்கமும் பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும் போரில் வெற்றி பெற்று விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. போரில் உக்ரைனுக்கு பல ஐரோப்பிய நாடுகள் உதவி […]

மேலும் படிக்க

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

சமீபகாலமாக கனடா நாட்டில் வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் இந்திய நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டொரண்டோ நகர சுரங்க இரயில்பாதையின் நுழைவு வாயிலில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]

மேலும் படிக்க

கனடாவில் ஜாம்பி நோய் – அடுத்த அச்சுறுத்தல்??

கனடாவின் அல்பெர்டா மற்றும் சாஸ்கட்ஸ்வான் ஆகிய மாகாணங்களில் ஒரு விசித்திர நோய் மான்களிடையே பரவி வருகிறது. இந்த நோயால் பாதிக்கப்படும் மான்கள் தங்கள் மூளைக்கட்டுப்பாட்டை இழந்து விசித்திரமாகவும் மூர்க்கத்தனமாகவும் நடந்துகொள்கின்றன. இதானால் இதனை அனைவரும் ஜாம்பி நோய் என்று அழைக்கின்றனர். கிரானிக் […]

மேலும் படிக்க

நாட்டின் கதவுகளைத் திறந்து புலம்பெயர்வோர்களை அழைக்கும் கனடா!

கனடா அரசாங்கம், கடந்த ஆண்டு மிகக் குறைந்த அளவிளான கருவுறுதல் வீதத்தை எதிர்கொண்டு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு மக்களின் குடியேற்றத்தை உயர்த்த உள்ளது. வயதான கனேடியர்களை கோவிட் நோய் முன்கூட்டியே ஓய்வு பெறுத் தூண்டுவதால், புலம் பெயர்வோர்களை ஈர்ப்பதை கனடா அரசாங்கம் […]

மேலும் படிக்க