வசூல் சாதனை படைத்த சூர்யாவின் கருப்பு; உலகளவில் 207கோடி கடந்து சாதனை

ஆன்மீகம் இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பொழுதுபோக்கு மற்றவை முதன்மை செய்தி

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்று வருகிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கி இருந்த இப்படத்தில் இந்திரன்ஸ், சுவாசிகா, அனகா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர்.
டிரீம் வாரியர்ஸ் தயாரித்து இருந்த இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் கருப்பு திரைப்படம் வசூலிம் ரூ. 200- கோடியை தாண்டியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் கருப்பு திரைப்படம் வெளியான 6 நாட்களில் உலகளவில் ரூ.207 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *