இந்திய டி20 கிரிக்கெட் அணி தான் உலகின் சிறந்த அணி; ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் புகழாரம்

சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பை வென்று வரலாறு படைத்தது. இதன் மூலம் 2024 மற்றும் 2026 என தொடர்ந்து 2 முறை டி20 உலகக்கோப்பையை வென்று, கோப்பையை தக்க வைத்த […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேச்சு உலக கவனம் ஈர்ப்பு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கியூபா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.அவர் பேசியதில், “கியூபாவை விடுவித்தாலும் சரி, கைப்பற்றினாலும் சரி, அந்த தீவை நான் எப்படியும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். கியூபா ஒரு மிகவும் அழகான தீவு. […]

மேலும் படிக்க

போர் பாதிப்பு: துபாய், அபுதாபி நகரங்களில் நட்சத்திர ஓட்டல்களுக்கு 70% வரை சலுகை

போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் சுற்றுலா வருகை குறைந்துள்ள நிலையில், துபாய் மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் பெரிய அளவில் சலுகைகளை அறிவித்துள்ளன. வெளிநாட்டு பயணிகள் வருகை குறைந்ததால், ஹோட்டல் முன்பதிவுகள் சரிவடைந்துள்ளன. இதனால் […]

மேலும் படிக்க

ஹார்முஸ் நீரிணை பதற்றம்: பிரான்ஸ் அதிபர் உதவுவார் – ட்ரம்ப் தகவல்

ஹார்முஸ் நீரிணை விவகாரம் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முக்கியமான கருத்தை தெரிவித்துள்ளார்.ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போர் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரானும் தீவிரமான தாக்குதல்களை மேற்கொண்டு […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2026; பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்த அனுமதி

ஐபிஎல் 2026 சீசன் தொடங்கவுள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான செய்தி வெளியாகியுள்ளது. பெங்களூருவின் புகழ்பெற்ற எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் இந்த ஆண்டு போட்டிகளை நடத்த கர்நாடக அரசு அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.இன்று விதான் சௌதாவில் மாநில […]

மேலும் படிக்க

ஈரான் புதிய தலைவர் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகை; அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி குறித்து தகவல் கொடுத்தால் ரூ.92 கோடி பரிசு என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டாக கடந்த பிப்.28ம் தேதி முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. அப்போது தாக்குதல் தொடங்கிய முதல் நாளிலேயே ஈரானின் […]

மேலும் படிக்க

ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) கூறியதாவது, அமெரிக்க ராணுவம் கார்க் தீவு (Kharg Island) பகுதியில் உள்ள இராணுவ நிலையங்களை முழுமையாக அழித்துள்ளது. இந்த தீவு ஈரான் (Iran) நாட்டின் முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமாகும். தாக்குதலில் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் விசா மோசடி: குற்றச்செயலில் ஈடுபட்ட 10 இந்தியர்கள் கைது.

அமெரிக்காவில் விசா பெறுவதற்காக முறைகேடாக செயல்பட்டு மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 10 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க போலீசார் மற்றும் குடியேற்றத் துறை அதிகாரிகள் இணைந்து நடத்திய விசாரணையில் இந்த மோசடி வலையமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் ஜிதேந்திரகுமார் படேல், […]

மேலும் படிக்க

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டம்; நாசா விண்வெளி மையம் ஏற்பாடு

1970-க்குப் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்டெமிஸ்-2 திட்டத்தை அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசா முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 10 நாள் பயணமாக நிலவுக்கு செல்லும் வீரர்கள், அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான சூழல்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்வார்கள் […]

மேலும் படிக்க

ஓமன் நாட்டில் ஈரான் நடத்திய டிரோன் தாக்குதல்; இந்தியர்கள் 2 பேர் பலி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலில் ஈரான் நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து ஈரானின் புதிய உச்ச தலைவராக காமெனியின் மகன், மொஜ்தபா காமெனி பொறுப்பேற்றுள்ளார். காமெனி கொலைக்கு பழிவாங்கும் பொருட்டு இஸ்ரேல் […]

மேலும் படிக்க