அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,அடுத்த ஆண்டு இந்தியா வர வாய்ப்புள்ளதாக அறிவிப்பு.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு, இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா சில இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் […]

மேலும் படிக்க

பாஸ்போர்ட்களில் ஆண் மற்றும் பெண் என இரு பாலினங்களை மட்டுமே இடம்பெறும் அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு.

டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட பாஸ்போர்ட் பாலின கொள்கைக்கு அனுமதி வழங்கியுள்ளது அமெரிக்க உச்ச நீதிமன்றம் . இந்த கொள்கையின்படி, பாஸ்போர்ட்களில் ஆண் (M) அல்லது பெண் (F) என்ற இரு பாலினங்களையே குறிப்பிட முடியும். முன்னதாக, கீழ் நீதிமன்றம் வெளிவிவகாரத் துறைக்கு […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு பதிலடி: ரஷ்யா அணு ஆயுத சோதனை புதின் எச்சரிக்கை!

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக, ரஷ்யாவும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் என எச்சரித்துள்ளார். கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, அணுசக்தியில் இயங்கும் ‘புரேவெஸ்ட்னிக்’ ஏவுகணை சோதனையில் வெற்றி பெற்றதாக புடின் அறிவித்தார். இந்த ஏவுகணை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறந்து […]

மேலும் படிக்க

கட்டணமின்றி விமான டிக்கெட் ரத்து – புதிய விதிகள்!

விமானப் பயணிகளுக்கான புதிய வரைவு விதிகளை DGCA வெளியிட்டுள்ளது. இதன்படி, இனி எந்த கட்டணமும் இல்லாமல் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்யலாம். டிக்கெட் ஏஜென்சிகள் மூலம் வாங்கப்பட்டிருந்தாலும், பணத்தைத் திருப்பி வழங்கும் பொறுப்பு விமான நிறுவனங்களுக்கே இருக்கும். டிக்கெட் ரத்து செய்யப்பட்டதும் […]

மேலும் படிக்க

அமெரிக்கா அரசு நிதி முடக்கம் – அரசு ஊழியர்களுக்கு கடும் பாதிப்பு

அமெரிக்க அரசின் நிதி முடக்கம் 35 நாட்களை கடந்துள்ளது. இதனால் பல அரசு ஊழியர்கள் ஊதியம் இன்றி கட்டாய விடுப்பில் உள்ளனர். சில முக்கிய துறைகளில் ஆள் பற்றாக்குறை காரணமாக சேவைகள் முடங்கியுள்ளன.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக பதவி […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளி இளைஞர் நியூயார்க் மேயராக தேர்வு.

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் நியூயார்க் நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 34 வயதான ஸோஹ்ரான் மம்தானி, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு, 20 இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவர் நியூயார்க் நகரின் முதல் முஸ்லிம் மேயர், […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்த லாரி ஓட்டுநர்கள்; இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பணியிலிருந்து அதிரடியாக நீக்கம்

அமெரிக்காவில் ஆங்கில மொழித் தேர்வில் தோல்வியடைந்ததால், இந்தியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான லாரி ஓட்டுநர்கள் பணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் வர்த்தக ரீதியான லாரி போன்ற கனரக வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள், பொதுமக்களுடன் உரையாடவும், சாலை விதிக் குறியீடுகளைப் புரிந்துகொள்ளவும், போக்குவரத்து போலீசிடம் […]

மேலும் படிக்க

பாகுபலி ராக்கெட் வெற்றி: 4,410 கிலோ சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் ஏவியது

இஸ்ரோவின் ‘பாகுபலி’ ராக்கெட் வரலாறு படைத்துள்ளது. 4,410 கிலோ எடையுள்ள சி.எம்.எஸ்-03 எனும் கனரக தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏற்றி, எல்.வி.எம்.3-எம்5 ராக்கெட் (பாகுபலி ராக்கெட்) ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து நேற்று மாலை 5.26 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. […]

மேலும் படிக்க

தான்சானியா நாட்டில் தேர்தலுக்கு பின் ஏற்பட்ட கலவரத்தில் 700 பேர் பலி

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடந்த 29ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிசிஎம் கட்சியைச் சேர்ந்த சமியா சுலுஹூ ஹசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், தேர்தலில் மோசடி நடந்ததாக குற்றம்சாட்டினர். […]

மேலும் படிக்க