இலங்கையின் பூர்வகுடி தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு – அதிபர் ரணில் பேச்சு

இலங்கையில் ஈழத்தமிழர்கள் மற்றும் பிறப் பகுதிகளில் வாழும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கி விட்டதாக அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் பல்லாண்டுகளாக நீடித்து வரும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண அதிபர் ரணில் விக்ரமசிங்கே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். […]

மேலும் படிக்க

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி

ஆசிய சதுரங்க போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்த தமிழகத்தைச் சேர்ந்த சர்வாணிகாவை பாராட்டி, வாழ்த்தினார் இலங்கை பிரதமர் திரு.தினேஷ் குணவர்தன அவர்கள். இலங்கையில் இந்த மாதம் 3ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஆசிய சதுரங்க […]

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடாது – இலங்கை அரசு தடை

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த இலங்கை அரசு தடை விதித்துள்ளது.இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அத்துடன் அதிபர் மாளிகைக்குள் புகுந்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் காரணமாக அதிபர் கோத்தபய […]

மேலும் படிக்க

இலங்கை துறைமுகத்தில் சீனாவின் உளவுப் போர்க்கப்பல் – அணுமின் நிலையத்தை உளவுப் பார்க்கவா.?

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் வெளியுறவுக் கொள்கை, நட்புறவு என அனைத்தையும் அரசியல் ரீதியாக கையாண்டாளும், சில நேரங்களில் அரசியல் நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள் வருவது இயல்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சர்வதேச அரசியல் ஒப்பந்தங்கள் செய்துகொண்டாலும் அதனையும் மீறி சில நேரங்களில் பதட்டச் […]

மேலும் படிக்க

இலங்கை நிதி அமைச்சராகவும் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்பு

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக இதற்கு முன் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் பதவி விலகினர். அங்கு கடும் நெருக்கடி நிலையும் கலவரங்களும் நிலவி வந்தன. இதனையடுத்து ரனில் விக்கிரமசிங்கே புதிய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதோடு […]

மேலும் படிக்க

மே-18 தமிழர் இனப்படுகொலை நினைவு நாளாக கனடா பாராளுமன்றம் அறிவிப்பு

கடந்த 2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டு போரின் போது ஏராளமான தமிழ் மக்கள் இலங்கை ராணுவத்தினரால் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மே 18ம் தேதி விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்ததையொட்டி போர் முடிவுக்கு வந்தது. இந்த […]

மேலும் படிக்க

இலங்கை இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவுத் துறை உத்தரவு

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் கடுமையான கலவரம் மூண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு வசிக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்கள் தங்கள் விவரங்களை தூதரக இணையதளத்தில் பதிவு செய்துக் கொள்ளுன்படி இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் […]

மேலும் படிக்க

இலங்கையில் அவசர நிலை நீக்கம்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் அங்கு ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்கள் வன்முறையில் ஏற்பட்டதைத் முடிந்ததோடு அமைச்சர்களின் வீடுகள் மற்றும் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டன. அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்ச மே […]

மேலும் படிக்க

இலங்கை பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்

. இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, அவரது அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் ஆகியோரின் வீடுகளை சூறையாடி மக்கள் தீவைத்தனர். இதனால், மகிந்த ராஜபக்சே பதவி […]

மேலும் படிக்க

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களை சுட உத்தரவு

இலங்கையில் கடும் அமைதியினையும் பொருளதார நெருக்கடியும் நிலவி வருகிறது. இது நாள் வரையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த பொதுமக்களுக்கும் அரசு தரப்புக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களாக கடுமையான மோதல் நிகழ்ந்து வருகிறது. பிரதமரின் இல்லம், அமைச்சர்களின் வீடுகள் […]

மேலும் படிக்க