ஏர் இந்தியா விமான விபத்து: ஒருவர் மட்டும் உயிர் தப்பிய அதிசயம்; இறந்தவர்களை அடையாளம் காண டிஎன்ஏ பரிசோதனை

ஏர் இந்தியா விமான விபத்து; விமானத்தில் 11A என்ற இருக்கை எண்ணில் பயணித்த ரமேஷ் என்பவர் காயங்களுடன் உயிர் தப்பினார். உயிருடன் மீட்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி. விமானத்தின் எமர்ஜென்சி எக்சிட் எனப்படும் அவசரகால வழி மூலம் கீழே குதித்து காயங்களுடன் உயிர் […]

மேலும் படிக்க

குஜராத் விமான விபத்தில் 204 பேரின் உடல்கள் மீட்பு.

குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ பயணிகள் விமானம்,புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையம் அருகிலுள்ள குடியிருப்பு பகுதியில் விமானம் […]

மேலும் படிக்க

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகள் ரத்து; இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவு

திருநங்கைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து பாலின அங்கீகார சான்றுகளை ரத்து செய்து இங்கிலாந்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து 3-ம் பாலினத்தவர்கள், ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளிட்டோருக்கு தடை விதித்த நிலையில் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என தெரிவித்தார். இதனால் பெரும்பாலான […]

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் கோப்பை தொடரிலிருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது; ஆப்கானிஸ்தான் அணி அபாரம்

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அந்த அணியை தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று குரூப் பி […]

மேலும் படிக்க

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்திய அணி; 3-0 என வெற்றிவாகை சூடியது

அகமதாபாத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 142 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ள நிலையில், இந்த தொடரை முழுமையாக கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட் […]

மேலும் படிக்க

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்த இங்கிலாந்து

டெஸ்ட் கிரிக்கெட்டில் 5,00,000 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை 8 விக்கெட்டுகள் […]

மேலும் படிக்க

உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நகரங்கள் பட்டியல் வெளியீடு; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

உலகில் எந்த நகரம் பணக்கார நகரமாக கருதப்படுகிறது என்று கேட்டால் நிச்சயமாக, பெரும்பாலான மக்களுக்கு இதற்கான பதில் தெரியாது. உலகில் உள்ள மக்களின் தனிப்பட்ட செல்வம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு உலகின் பணக்கார […]

மேலும் படிக்க

லண்டனில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்று இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அசத்தல்

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் […]

மேலும் படிக்க

உலகிலேயே பிரிட்டிஷ் அரச குடும்பம் தான் அதிகமான நிலங்களை சொத்துக்களாக வைத்திருப்பதாக தகவல்; 16.6% நிலப்பரப்பு சொந்தமாக உள்ளது

மனிதன் ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை […]

மேலும் படிக்க

இந்தியா: பாராலிம்பிக் போட்டியில் சாதனை படைத்தது

பாராலிம்பிக் விளையாட்டுத் தொடர் 2024, செப்டம்பர் 8 அன்று பரிஸ்லில் முடிவடைந்தது. இந்தியா வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகமான பதக்கங்களை வென்றுள்ளது. 2021-ல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 19 பதக்கங்களை பெற்றிருந்தது, ஆனால் இந்த முறை 29 பதக்கங்களை […]

மேலும் படிக்க